மதுரம் தூவும் மழையே 25 ( final)

Advertisement

madhumathi

Well-known member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் கதை முடிச்சுட்டேன். இடையில எத்தனையோ போராட்டம் அதோட தான் கதை முடிச்சேன். என் கூட பயணிச்சு, கருத்து பதிவு பண்ணவங்களுக்கும் silent readers நன்றி

மழை 25
 
க்ளைமாக்ஸ்லயே எபிலாக்கும் சேர்த்து கொடுத்துட்டீங்க மா. சூப்பரா இருக்கு கதை.. கடைசியாக கற்பகம் திருந்தி மதியூரன் கிட்ட மனசார மன்னிப்பு கேட்டது அருமை. என்ன தான் சுயநலவாதியா இருந்தாலும் தான் செஞ்ச தப்பை உணர்ந்து மகன்,மருமகள் கிட்ட மன்னிப்பு கேட்கறது நல்ல மனுஷிக்கு அழகு. இதெல்லாம் அருணால மட்டுமே சாத்தியம். அவன் மட்டும் வேலைவெட்டிக்குப் போய் சம்பாதித்து வதனிய நல்லா வச்சிருந்திருந்தானா இன்னைக்கும் கற்பகம் மதியூரன் பக்கம் திரும்பி இருக்க மாட்டாங்க.

அருமையான கதை,நிறைவான முடிவு👌

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
 
கதையில் தான் கற்பகம் போன்ற ஆட்களை திருத்த முடியும் 😮😮😮
நிஜத்தில்...👇👇👇

61jtoCXI-IL._AC_UY350_.jpg

அருமையான கதை 🤩 🤩
நிறைவான முடிவு 😍 😍 😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️ ❤️ ❤️
 
கதையில் தான் கற்பகம் போன்ற ஆட்களை திருத்த முடியும் 😮😮😮
நிஜத்தில்...👇👇👇

View attachment 15889

அருமையான கதை 🤩 🤩
நிறைவான முடிவு 😍 😍 😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️ ❤️ ❤️
அதனால் தானே அவங்க சூழ்நிலை காரணமா மன்னிப்பு கேட்டு பேசலாம். ஆனால் பின்னாடி ஒரு சொல் உன்னை சொல்லிட கூடாது என்று தனியாக இருப்பது போல காமித்தேன்.

ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் கமெண்ட் பண்ணின உங்களுக்கு ரொம்ப நன்றி மா
 
க்ளைமாக்ஸ்லயே எபிலாக்கும் சேர்த்து கொடுத்துட்டீங்க மா. சூப்பரா இருக்கு கதை.. கடைசியாக கற்பகம் திருந்தி மதியூரன் கிட்ட மனசார மன்னிப்பு கேட்டது அருமை. என்ன தான் சுயநலவாதியா இருந்தாலும் தான் செஞ்ச தப்பை உணர்ந்து மகன்,மருமகள் கிட்ட மன்னிப்பு கேட்கறது நல்ல மனுஷிக்கு அழகு. இதெல்லாம் அருணால மட்டுமே சாத்தியம். அவன் மட்டும் வேலைவெட்டிக்குப் போய் சம்பாதித்து வதனிய நல்லா வச்சிருந்திருந்தானா இன்னைக்கும் கற்பகம் மதியூரன் பக்கம் திரும்பி இருக்க மாட்டாங்க.

அருமையான கதை,நிறைவான முடிவு👌

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
ரொம்ப நன்றி மா.. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தொடர்ந்து கருத்து தெரிவித்ததற்கு ரொம்ப நன்றி மா
 
ஹாலோ ஹீரோ சாரே..! சூப்பர் முடிவு👍
அம்மாவை மன்னித்து ஏத்துகிட்டதே சூப்பர் தான்
அழகான கதை ❤️
நிறைவான முடிவு❤️
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
ஹாலோ ஹீரோ சாரே..! சூப்பர் முடிவு👍
அம்மாவை மன்னித்து ஏத்துகிட்டதே சூப்பர் தான்
அழகான கதை ❤️
நிறைவான முடிவு❤️
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Thank you so much ma
 
அருண் வதனி 😏😏😏🙄🙄🙄🙄
கற்பகம் 🙄🙄🙄🙄 இப்பவாது செஞ்ச தப்பு புரிஞ்சுதே 🙄🙄😏😏😏😏

மதியூரன் மதுரா 😍😍🤗🤗🥰🥰🥰
ரம்யா கதிர் மாதிரியான தோழமை 🧡🧡🧡🧡

மயூ மதுக்காக யோசிச்சு முடிவு எடுத்தது 😍😍🤗🤗🤗🤗

நிறைவான முடிவு 🤗🤗🤗
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top