கிரிஜா சண்முகமின் ஆசை மீறும் நேரம் 2

Advertisement

அருமை மா.
இந்த ஜெயப்ரதா ஆள் சரி இல்ல.......
உடனே ரொம்ப பிகு பண்ணிப்பாளே இந்த செல்வி?
எங்க ஹீரோ கூப்பிட்டால் உடனே வர முடியாதாமா??
 
சரி தான்... ஜெயப்ரதா கூட கல்யாணம் இல்ல..

செந்தமிழ் அப்பா குடும்பத்த கண்டவங்கன்னு சொல்றாளே..

இப்ப என்னவாம் பொற்செல்வனுக்கு...

கூப்டு வச்சு பேசறதுக்கு..
 

Advertisement

Advertisement

Back
Top