நீங்கள் அந்த சொப்பன சுந்தரிக்கு ரொமான்ஸ் சீன் வைக்காமல் ஒழுங்கா எங்க நிலவனை கூட்டிட்டு வாங்க அப்புறமா துமி சிஸ் கூட சண்டை போடுங்க
நான் கோவப்பட்டா பட்டாப்பட்டி போட்ட ஒருத்தனை ஹீரோயின் ஆக்கி "வானவில் காதல்' ன்னு கதையையே மாத்திடுவேன் தெரியுமா
அதெல்லாம் இருக்கட்டும் பிரியா மா, நாளைக்கு நீங்க எபி கொடுக்கணும். இன்னியோட உங்க லீவு sanction முடியுது