Tamil Novels

Advertisement

உதயா
உதயா
ஏன் எனக்கு மட்டும் ரகசியமா ஹார்ட் அனுப்பிருக்கீங்க 🥰🥰🥰🥰🥰🥰
S
Sathya velusamy
😱 😱
என்ன ரகசியம்...எனக்கும் சொல்லுங்க
உதயா
உதயா
Ram priya
Ram priya
@உதயா
இந்த உதயாவுக்கு ஹார்ட் அனுப்பிட்டு ஹீரோ உதயாவோட ஹார்ட்டை சுக்கல் சக்கலாக உடைக்க போறாங்க என்று அர்த்தம் 😥😥😥
உதயா
உதயா
சுக்கல் சுக்கலா உடைஞ்சதை ஒட்ட வைக்க போறாங்க என்று அர்த்தம் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓
RudraPrarthana
RudraPrarthana
அமேசான் லிங்க் என்னோட ப்ரோபைல்ல கொடுக்கறதுக்கு பதிலா தவறுதலா இங்க கொடுத்துட்டேன் பேபி 🫣🫣 டெலீட் பண்ண முடியாததால் எடிட் பண்ணினேன் 💞 💞 💞 @உதயா @Vaishnika 😍🥳🥰 @Ram priya @Sathya velusamy
V
Vaishnika 😍🥳🥰
@RudraPrarthana ஜீ ஆனாலும் உங்களுக்கு இம்பூட்டு ஓரவஞ்சனை ஆகாது ப்பா🥺🥺🥺🥺.
அதென்ன ஞாபகமறதில கூட போறபோக்குல @உதயா நெனைப்பு மாத்தரம் வருது உங்களுக்கு.🤧🤧🤧🤧🤧🤧
Ram priya
Ram priya
உதயா
உதயா
@Vaishnika 😍🥳🥰 @Ram priya சிஸ் நல்ல மனசு உள்ளவங்களுக்கு இன்னொரு நல்ல மனசு உள்ளவங்களை தான் நியாபகம் வருமாம் 😍😍😍😍😍😍😍😍
V
Vaishnika 😍🥳🥰
ரைட்டு இனம் இனத்தோட ன்னு சொல்லி மை குட்டி💔💔💔🤕🤕🤕
S
Sathya velusamy
@Vaishnika 😍🥳🥰 மச்சி டோண்ட் வொர்ரி....ஹீரோ ஆர்மி கூட நாம சேர வேண்டாம்.....தனியாவே இருந்துப்போம்....பீ ஹாப்பி🙌🙌🙌
S
Sathya velusamy
@உதயா நல்ல மனசு உள்ளவங்களோட நியாபகம்னா நீங்க வரக்கூடாதே....🤭🤭🤭🤭
Back
Top