Tamil Novels

Advertisement

உதயா
உதயா
@பிரியா மோகன் சிஸ் கனவு கண்டது இளங்கோவா 🧐🧐 நந்தினியா என்று தெரிஞ்சுக்கணும் 🧐 🤔 🤔 🤔
C.Narrmathadevi
C.Narrmathadevi
இல்லை இல்ல இது கனவா இருக்காது Frnds....
பிரியா மோகன்
பிரியா மோகன்
இதென்ன சீரியலாங்க!? கனவுன்னு போட்டு ஜவ்வாஆஆ இழுக்க🤦😂 இதுக்கு ஒரு பட்டிமன்றம் வேற நடத்திட்டு இருக்கீங்க... நான் கன்னித்தீவா எழுதுறேன்... 25 எபி ல கதை முடிக்கோணுமுல?!!!
உதயா
உதயா
எங்களுக்கு டைம் பாஸ் ஆகணுமே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
C.Narrmathadevi
C.Narrmathadevi
நீங்க Epi daily kodunga mam epadi discuss panamatom mam...😍😍😍😍😍
உதயா
உதயா
இருபத்தி ஐந்து எபில கதை முடியுமா 😮😮😮😮 அங்கு காரு ஆர்மி இவனுக்கு மட்டும் தனியா முப்பது எபி எழுதி வச்சிருக்கீங்க என்று உருட்டி கிட்டு இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
J
Janavi
@உதயா sis... எனக்கு ஒரு உண்மை தெரியணும்??? யாருங்க அந்த காரு ஆர்மி...🤔🤔😂😂😂
S
Sathya velusamy
எந்நேரமும் காரு நினைப்புலயே சுத்திட்டு இருக்க நம்ம @உதயா தான் ஜானு அது @Janavi
S
Sathya velusamy
ப்ரியா எபில அவன எழுதறாங்களோ இல்லையோ இவங்க தான் மூச்சு முன்னூறு தரம் அவன் நினைப்போடவே இருக்காங்க
உதயா
உதயா
@Ram priya சிஸ் தான் சொன்னாங்க 🤩 🥰 🥰 🤪 போய் எபி கமெண்ட் பாக்ஸ்ல பாருங்க 😉 😃 😃 😄 😆 அவங்க தான் தீவிர காரு ஆர்மி 🤩🤩🤩🤩🤩🤩 எங்க தலைவனுக்கு இரண்டு எபி தான் தரணும் என்று வேற சொல்லி இருக்காங்க 🤗 🤣 🤣
உதயா
உதயா
@Sathya velusamy சிஸ் யாரு அந்த கங்காருவுக்காக எபி கேட்டு சண்டை போட்டு கிட்டு இருக்காங்க என்று ஓடி போய் பார்த்துட்டு வாங்க 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️
S
Sathya velusamy
நீங்க போய் எபி,profile page எல்லாத்திலயும் count பண்ணிட்டு வாங்க......யாரு அதிகமா காரு சொன்னாங்கன்னு....
உதயா
உதயா
ஹீரோயின் ஆர்மி மல்லி மேம் சைட்ல உங்க ஹீரோயினை கன்னாபின்னான்னு திட்டிக் கிட்டு இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
உதயா
உதயா
@Sathya velusamy சிஸ் அவனை வீட்டை விட்டு அடிச்சு துரத்துற வரைக்கு அவனை விட மாட்டோம் 😜 😜 😜 நல்லா புட் பாலை உதைக்கிற மாதிரி அவனை நிலவன் உதைக்கணும் அந்த நாளுக்காக வெயிட்டிங் 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐
S
Sathya velusamy
அடுத்த சைட்ல திட்டறதெல்லாம் நாங்க அசால்டா தட்டி விட்டுறுவோம்
Back
Top