நாம எல்லாரும் இங்க நிலவன் நந்தினி யசோ ராதா காருனு திட்டிட்டு இருந்தா அங்க ஒருத்தர் அந்த டீச்சரையே திட்டுறாங்க........
எல்லாம் உங்களால தான்... நல்லா இருந்த ஆளுங்களுக்கு எல்லாம் திட்ட சொல்லி குடுத்துட்டீங்க... இதுக்கு முன்னாடி என் கதைக்கு இப்படி எல்லாம் ஆனதே இல்ல தெர்மா
@பிரியா மோகன் சிஸ் ஹீரோயின் ஆர்மின்னு ஒன்னு எப்போ சைட்டுக்கு வந்திச்சோ அப்பவே சைட் கலவர பூமி ஆகிடுச்சு