Tamil Novels

Advertisement

உதயா
உதயா
ஏன் இப்படி ஒரு சந்தேகம் 🤓🤓🤓🤓
S
Sathya velusamy
இந்த கதை கரு முதல் முயற்சி னு சொல்லி இருக்காங்க.....அதான் கதையே first try ஆ இல்லை இந்த genre first ஆ னு doubt
இ.பி.கோ. 55
@Sathya velusamy இல்லை சிஸ். ஏற்கனவே ஏழு கதை போயிருக்கு. இது எட்டாவது கதை. இது இந்த genre ல முதல் கதை
N
Nirmala senthilkumar
Intha writer inghaye irrukku ravangha taan ma 🧐🧐🧐
Aana yarunnu correct ahh click aaghala 🤔🤔🤔🙄🙄🙄
Oru guess irrukku 😉😉😉
S
Sathya velusamy
@Nirmala senthilkumar oh ok ji.....நான் எல்லோரோட story ம் படிச்சதில்லை....அதனால guess பண்ண முடியலை....
இ.பி.கோ. 55
இ.பி.கோ. 55
@Sathya velusamy ungaluku clue kudukka Kai paraparakudhu.. story mudiyatum original Id la varen
S
Sathya velusamy
நான் உங்க story படிச்சு இருக்கனானு மட்டும்‌ சொல்லுங்க.....நானே guess பண்ணிக்கறேன்:D:D:D
இ.பி.கோ. 55
@Sathya velusamy படிச்சிருக்கீங்க சிஸ்
S
Sathya velusamy
அப்படியா😳 இன்னைக்கு எனக்கு தூக்கம் போச்சு.....யாரு யாருனு யோசிச்சே😏😏
இ.பி.கோ. 55
@Sathya velusamy Idhuku tha clue kodukka venam nu ninachen :( innum one week la story mudinjidum sis... adhuvarai adjust karo sis
உதயா
உதயா
அதை ஏன் யோசிச்சு கிட்டு அவங்க பேரை சொன்னதும் நானும் உங்களை தான் கெஸ் பண்ணேன் என்று ஒரு பிட்டை போட வேண்டிய தான 😏 😏 😏 😏 😏 😏 😏 😏 😏
S
Sathya velusamy
நான் உதயா ஆக முடியாதே....அதான் அந்த யோசனை வரலை :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
இ.பி.கோ. 55
@உதயா ஏன் இப்படி :cautious: கெஸ் பண்ணலைனாலும் என் எழுத்தை கெஸ் பண்ண முடியலைனு காலரை தூக்கி விட்டுக்குறேன் ;)
S
Sathya velusamy
நான்‌ஒருக்கா சைட்ல யாரு கதையெல்லாம் படிச்சு இருக்கேனு பார்த்துட்டு வரேன்😌😌😌
S
Sathya velusamy
எனக்கு ஒரு guess இருக்கு.....நான் அவங்களது‌ இரண்டு story தான் படிச்சிருக்கேன்.....will wait for a week :love:
N
Nirmala senthilkumar
Wait karo
Adjest karo
😉😉😉🧐🧐🧐🙄🙄🙄🤔🤔🤔
இ.பி.கோ. 55
@Nirmala senthilkumar அது சும்மா flowல சொன்னேன். அதை வச்சி கெஸ்லாம் பண்ணாதீங்க. Answer கிடைக்காது😉
Back
Top