அதிரனுக்கு தான் பூஜை எழிலுக்கு ஸாரி அலர் கேட்டதால அவர் தூங்காம கூட சின்சியரா ஸாரி கேட்டுட்டு இருக்கார் ஜி
நீங்கள் அவிரன் கதையிலே எழில் வயசை சொல்ல கூடாது இப்போ எதுக்கு வந்து சொன்னீங்க நான் எங்க ஹீரோவுக்கு முப்பது வயசை தாண்ட விட்டது இல்லை