சிஸ் நிறைய பேரு ஸ்டார்ட் பண்ணவே இல்ல... ஸ்டார்ட் பண்ண ஸ்டோரீஸ் ரெண்டு மூனு எபிலயே நிக்குது... எழுத்தாளர்கள் எல்லாம் சீக்கிரம் உங்க ஸ்டோரீஸ் தாங்க...
இப்போதைக்கு இறகு, ஓவிய சிலையே, தம்பிரான், இபிகோ, ராவணத்தீவு,s2 , மயூர நாதம் இவ்வளவு தான் முடிக்கிற நிலையில் இருக்கு
எழுத்தாளர்கள் எல்லாம் சீக்கிரம் உங்க ஸ்டோரீஸ் தாங்க...