Tamil Novels

Advertisement

C.Narrmathadevi
C.Narrmathadevi
நல்ல கதை😍😍😍😍😍
Mathy
Mathy
சில அத்தியாயம் படிச்சுட்டு டைம் இல்லாம நிறுத்தி வச்சுருக்கேன் படிக்கணும்.
C.Narrmathadevi
C.Narrmathadevi
Padinga heart touchful story ma...😍😍😍
உதயா
உதயா
நல்லா ஹேப்பி என்டிங் தான் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
K
Kavi Mariappan
இறுதி அத்தியாயம் போட்டாச்சு தோழிகளே.. உதயா சிஸ், ராம்ப்ரியா சிஸ் என் நன்றிகள் உங்களுக்கு. இந்த அன்பை எப்பொழுதும் மறக்க முடியாது. உங்களுக்காக தான் முடிவில் மாற்றம். படித்து விட்டு சொல்லுங்கள்.
உதயா
உதயா
முடிவை மாத்திக் கொடுத்து என்னை ரொம்ப ஹேப்பி ஆக்கிட்டிங்க🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Ram priya
Ram priya
@உதயா
Happy ending story மட்டும் தான் படிப்பீங்களா...??!!!
உதயா
உதயா
ஆமா சிஸ் 😍 😍 சேடு என்டிங் படிச்சா தூங்கவே மாட்டேன் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கும். முடிஞ்ச வரை சேடு என்டிங் கதை பக்கம் போகவே மாட்டேன் 🤭 🤭 🤭 🤭
K
Kavi Mariappan
அவங்கதான் ரொம்ப ஃபீல் பண்ணாங்க. அதுவும் இல்லாம தேவா இல்லாம எனக்கே என்ன எழுதறதுன்னு புரியல.மாளவியும் பாவம். அதான் இப்படி முடிவு. இல்லன்னா தேவா பதினான்கு வருஷம் கழிச்சு வர மாதிரி தான் நினைச்சேன்.
Back
Top