@பிரியா மோகன் சிஸ் இந்த காருவை பொறுமையா ரிப்பேர் பண்ணலாம் அந்த பக்கம் ஒருத்திய ஜெயிலுக்கு அனுப்புனீங்களே அவ கம்பி எண்ணுற அழகை காட்டினால் சந்தோஷபடுவேன் துணைக்கு ராதா யசோவையும் வேணா அவ லாக்கப்ல சேர்த்து வைங்க