Arumai...sinna dhadumaatrangal irunthaalum athu perusa theriyala.... Writeroda feelings a words la kekurapo innum story arumai nu thonuthu.... Bold try u win it....
நீ கதை ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
செங்காந்த இதழ் என்பதில் நான் கண்டேன் இயற்தமிழ்
மின்காந்த பேச்சில் மொத்தமாய் நான் கேட்டேன் இசைதமிழ்
நீ கொஞ்சம் நாடக தமிழ் நீ கொஞ்சம் பிள்ளை தமிழ்
உன் தமிழ் என் தமிழ் T-A-M-I-L தமிழ்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.