Tamil Novels

Advertisement

J
Janavi
இதேயே தான் நானும் night படிச்சுட்டு யோசித்தேன்...
Just கதை படிக்கிற எனக்கே இப்படி மனம் கஷ்டமா இருக்கு..
எப்படி எழுத்தில் கொண்டு வராங்க இந்த எழுத்தாளர் (கள்)

மன தைரியம் தான் 👏👏👏👏👍👍👍
V
VijiMurugan
Intha story' romba practical ah iruku namma nija vazhaikayil parka koodiya manithargal
Superb story writer ji
S
Sudha sudha
நான் விஜயலட்சுமி Jagan அப்படினு நினைத்து படித்துக் கொண்டிருக்கேன் நானும் நித்தில சொல்லும் போது கல்யாணம் பத்தின நினைப்பு இப்படிய என்று யோசிக்கிறேன்.
R
ramviharsh
Enaku author aradhana mam a irukumo nu thonudhu..
K
Kavinmalar
Yes Aradhana nu enakkum தோணுது
V
VijiMurugan
Nanum aradhana nu than ninaichen
Padma Subramanian
Padma Subramanian
ஆராதனாமா அவங்க இல்லைனு அவங்களே சொல்லிட்டாங்கப்பா. ஆல்ரெடி கேட்டாச்சு.
Narmadha mf
Narmadha mf
சங்கீதா ராஜா சிஸ்டரா இருக்குமோ கொளுத்தி போடுவோம் 🤭🤭🤭
@Sangeetha Raja
Back
Top