இன்னைக்கு எபி படிக்கும் போது, சின்ன வயசுல இருக்கும் போது ஒரு ஊரு ல ஒரு அரக்கி இருந்தாலாம்..........இப்படி கேட்டுட்டு இருக்கும் போது ஆர்வத்துவ ம்ம், அப்புறம் அப்படினு கேட்போமே, அதுமாதிரி நிரவி சசிகூட தூங்கிட்டு இருந்தானு படிச்சிட்டே இருக்கும் போது தொடரும் போட்டது தெரியாம அப்புறம் அப்படினு கத்திட்டேன். எங்க வூட்டுல என்ன எல்லாரும் சேர்ந்து கலாய்ச்சு உட்டுட்டாங்க





