Tamil Novels

Advertisement

உதயா
உதயா
எபி நீளமா போய் கிட்டயே இருக்கிறதால் ஆத்தர் எழுதி கொண்டே இருக்கிறார்கள்😜😜😜😜😜😜🤫🤫🤫🤫🤫🤫😜🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫
Padma Subramanian
Padma Subramanian
மதிமா பண்ணி கொடுத்த பிரியாணியை சாப்பிட்டுட்டு அவந்தியும், விக்கியும் எந்திரிச்சி வர மாட்டேன்கிறாங்லாம்.
S
Sudharani
இப்படி பெரிய பெரிய epi எழுதி எழுதிட்டு இருக்கறதுக்கு IAS பரீட்சை எழுதி இருந்தால் கலெக்டர் ஆகி இருப்பீங்க நைட்டும் பகலும் எழுதிட்டு இருக்கீஙக பாவமாதான் இருக்கு என்ன பண்ணறது நாங்களும் தான் பாவம்தான் நீங்க எப்ப வருவீங்கனு பார்த்துட்டே இருக்கோம்
உதயா
உதயா
பத்தாயிரம் பக்கத்துக்கு போய் இருக்குமா எபி 🤓🤓🤓🤓🤓🤓
Mahilrajini
Mahilrajini
Poor @RudraPrarthana, author gi is bowled over by all the comments from heroine army and hero army, :eek::eek::eek:. Sirichchu, sirichchu :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: she can’t type fast, 🤩🤩🤩, 🤗🤗🤗.
உதயா
உதயா
யாராவது ருத்ரா சிஸ் கைய பிடித்து நிறுத்துங்கப்பா 🤭🤭🤭🤭🤭🤭
Padma Subramanian
Padma Subramanian
பாவம்பா, அவங்கள விடுங்க நாளைக்கு வரட்டும்.
உதயா
உதயா
இன்னைக்கு பொழுது போக வேண்டாமா 😂 🤣 🤣 🤣 🤣
Padma Subramanian
Padma Subramanian
அதான் போயிருச்சே. அப்புறமும் என்ன?
உதயா
உதயா
தூக்கம் வர வரைக்கும் 🤓🤓🤓🤓🤓
Mahilrajini
Mahilrajini
Me pavam, :sleep::sleep::sleep: good night.
Padma Subramanian
Padma Subramanian
ஓரத்துல சிவனேனு நிற்குற ஏணியில், விழாம ஏறி, இறங்க ட்ரை பண்ணுங்க. தூக்கம் வந்துரும்.
Back
Top