Dhivyapanneer நான் என்ன பண்ணட்டும்ங்க? கிண்டில்ல இருக்கிற புக்ஸ் வேற எங்கயும் இருக்க கூடாதுன்னு அமேசான் கிண்டில் ரூல்ஸ். இப்போ நிறைய அக்கவுண்டை டெர்மினேட் பண்ணிட்டிருக்கான் கிண்டில். நான் புத்தகமா வெளி வந்தாலும், கிண்டில்ல போடும்போது தானே சைட்ல இருந்து கதைகளை எடுக்கறேன். அதுக்கு முன்ன இங்கயே தானே இருந்தது. இப்பவும் நிறைய கதைகள் இங்க இருக்குது தானே?
அக்கா உங்க சூழ்நிலை புரியுது.. ஆனா நான் என்ன பண்ணட்டும்.அமேசான் ல எனக்கு அக்கவுன்ட் இல்ல. என்ர வூட்டுக்காரர்க்கு அதுக்குலா அனுமதி தரல.ஏதோ ப்ரௌஸர் புண்ணியத்துல வாழ்ரேன் நானு.
உங்க கதை வெறும் கதை மட்டும் இல்ல எனக்கு கண்ணீர தொடைக்குற, கஷ்டத்துல ஆறுதல் தர, எனக்கு குழப்பத்துல ஆலோசனை தர நல்ல நண்பன், வழிகாட்டி. சில கதைகள் க்ளோஸ் டூ மை ஹார்ட். இன்னும் மேல. அதனால தான் அதெல்லாம் படிக்க முடியலைனு வருத்தம் பார்த்துக்கலாம்
கல்யாணத்துக்ககு அப்புறம் எனக்கு நண்பர்கள் இல்லங்கற குறைய போக்குனது இந்த ரெண்டு சைட் தான்.... அழுகும் போது இங்க தான்.. சந்தோஷமா இருந்தாலும் இங்க தான்... கோவமா இருந்தலும் இங் தான்... But mostly I'm a silent reader.... Per day my 75% time spent here only... I don't want beach or hill destination to refresh myself... I have books ....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.