Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Saranya Hema
Reaction score
134,444

Profile posts Latest activity Postings About

 • அதே தான். காக்க வைக்கிறேன்னு தெரியுது. ஆனாலும் வருத்தங்கள் 🥹🥹🥹

  எபிலாக் நாளைக்கு கண்டிப்பா போடறேன். இன்னைக்கும் எழுதவே முடியலை. ஒரு அமைதி இல்லை. 🙏🙏🙏

  compressed_gm_40_img_397478_1299bf1f_1713962395926_sc.jpg
  Jilluu
  Jilluu
  Tc sis.
  S
  suganyavel
  Take care friend👍
  Ram priya
  Ram priya
  உங்க உழைப்பில் யாரோ வாழ்ந்தார்கள் என்று உங்களுக்கு நீங்களே பெருமை படுங்க மா 😍😍😍
  Stress ஆகி உங்க அமைதியை கெடுத்துக்காதீங்க 😍😍😍
  Take care ma ❤️❤️❤️
  எபிலாக் நாளைக்கு போடறேன் அன்பூஸ். இங்க வேற ஒரு இஷ்யூ.
  V
  vijiramesh
  குட்டி எபிலாகில் ஆகர்ஷன்-பிரத்யூஷாவுக்கு ஒரு கிருஷ்ணாவையும், கௌரவ் -நிலாவிற்கு ஒரு ஆதர்ஷினி அல்லது கௌரியை எதிர்பார்க்கலாமா ?:love::love::love::love::love:
  S
  Suheera Nusry
  Or else : கௌரவ் - நிலாக்கு கூட ஒரு கிருஷ்ணா வரலாம்.... 👨‍👩‍👦👨‍👩‍👧👨‍👩‍👧‍👦
  • Like
  Reactions: Krishnav
  S
  Sudha sudha
  புது கதை ஆரம்பிக்கு முன் சாமிக்கு படையல் போட்டு நல்ல நேரம் பார்த்து அப்பறம் தடங்கள் வரமல் இருக்க நல்ல சாமி கும்பிட்டு எழுத ஆரம்பிக்கவும அப்பத்தான் லீவு இல்லாமல் நாங்கintersta கதை படிப்போம் புதுககைக்கு காத்திருக்கிறோம்
  அல்லோ அன்பூஸ், இன்னைக்கு எபி வராது. ரெண்டு பேஜ் தான் டைப் பண்ணிருக்கேன். கண்ணெல்லாம் எரியுது. தலை வலிக்க ஆரம்பிச்சிருக்கு. இன்னும் இரண்டு அத்தியாயங்கள் தான் கதை நிறைவு பெற. முடிஞ்சா நாளைக்கு வர்றேன். இல்லைன்னா திங்கள் செவ்வாய்ல முடிச்சிடறேன். வருத்தங்கள்.
  அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

  90c09f34936ccd2f362d3f028a698392.gif
  ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர் அந்த ஒருவர், வேற யாரு? நாந்தேன் 🫣வெள்ளச்சாமியண்ணே விஷயம் தெரியுமான்ற மாதிரி ராம்நாத்தை அள்ளிட்டு போகும்போது என் பையன் வந்துட்டான் ஸ்கூல்லருந்து மம்மி ஒரு விஷயம்ன்னுட்டு 😒
  ப்ராஜெக்ட் ஒன்னு இருக்கு. சிஸ்டம் வேணுமின்னுஎன்னை எழுப்பிவிட்டுட்டான் 🥱விளக்கேத்தி சாமியெல்லாம் கும்பிட்டு வந்து அமர்ந்திருக்கும் சாந்தசொரூபிணியான மீ 😎எத்தனை மணியானாலும் இன்னிக்கு எபி உண்டு. அண்டர்வேர்ர் 🏃‍♀️
  அல்லோ அன்பூஸ், எபி நாலு பார்ட் வரும் போல. பெருசா போறது. காத்திருக்கவும். :) :) :)
  ஒல்டேஜ் ப்ராப்ளம் போல அன்பூஸ். பவர் வந்து போய்டுச்சு 🥹🥹🥹

  பத்து மணிக்குள்ள வந்தா லேட்டானாலும் எபி டைப் பண்ணி அப்லோட் செய்வேன். 😊😊😊

  இல்லைன்னா கஷ்டம் அன்பூஸ். நானும் வெய்ட் பண்ணிட்டே இருக்கேன். ம்ஹூம். 😌😌😌

  அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

  ரொம்ப வெய்ட் பண்ண வச்சிட்டேன் ☹️☹️☹️ 👇👇👇
  அல்லோ அன்பூஸ், 😁😁😁

  இன்னைக்கு எபி எட்டு மணிக்கு மேல் பின்ன பின்ன வரும் என்று சொல்லிக்கொண்டு 😌😌😌

  அன்டர்வேர்ர்ர்ரர் அன்பூக்களே 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️


  cute-cat-v0-wyi1gvbdxzia1.jpg
  ஹாய் அன்பூக்களே,


  பர்ஸனல் ரீசன், என்னால பதிவு எதுவும் கொடுக்க முடியலை.


  இப்பவும் அதை சொல்லிடலாமேன்னு தான் வந்தேன்.


  இன்னும் ஒருவாரமாகிடும் நான் திரும்ப வர்றதுக்கு.


  ப்ளீஸ், நிறைய மெசேஜ் பதிவு கேட்டு. என்னால பதில் சொல்ல முடியலை. வருத்தங்கள்.


  கண்டிப்பா அடுத்தவாரம் புதன்கிழமைக்கு மேல் வருவேன்.

  🙏🙏🙏
  444479967_3776276322643392_5635398731401114475_n.jpg
  டி ப்ளூ சில்வர்ஜெரி 🌙🌙🌙 எபியோட வர்றேன் அன்பூஸ் :)
  ஹாய் அன்பூக்களே, நேத்தே சொல்ல நினைச்சு டென்ஷன்ல மறந்துட்டேன். இன்னைக்கு பொடுசுக்கு ஒரு மைனர் சர்ஜரி. இன்னைக்கு அப்டேட் இல்லை. திங்கள்கிழமை வர்றேன். ப்ளீஸ் 🙏🙏🙏

  பொடுசுக்குட்டின்றது எங்களோட shih tzu பப்பி. பேர் ஸ்னோ
 • Loading…
 • Loading…
 • Loading…
Top