Tamil Novels

Advertisement

J
Janavi
World tour போய் இருப்பாங்களா🤔🤗🤗
உதயா
உதயா
ஹீரோ ஆர்மிக்கு எதிரா என்ன செய்யலாம் என்று எல்லா டீவி சீரியலும் பார்த்து அறிவை வளர்த்துக் கிட்டு இருப்பாங்க 🤓 🤗 🤓 🤓 🤓 🤓 🤓
Devi Manogaran
Devi Manogaran
மங்களூரில் இருக்காங்க சிந்து கா 😍
உதயா
உதயா
லீவ் லெட்டர் தராமல் ஊருக்கு போயிருக்காங்க 🤧🤧🤧🤧
Padma Subramanian
Padma Subramanian
@உதயா நீங்க கொரியன் சீரியல் பார்க்கிற ஞாபகத்துல பேசிட்டிங்களா?.
Angels laddus2
Angels laddus2
🤣🤣🤣🤣enna ma theda vaikuranga @ sithu va apadi enna vaschurukinga bei
உதயா
உதயா
@Padma Subramanian கொரியன் சீரியல்ல வில்லன் கூட நல்லவனா தான் இருப்பான் 😏 😏 😏 😏 நம்ம ஊர் சீரியல் தான் அயோக்கிய தனத்துக்கு பல்கலைக்கழகம் 🤣🤣🤣🤣🤣🤣
Padma Subramanian
Padma Subramanian
@உதயா நான் அந்த யூனிவர்சிட்டிக்குள்ள காலெடுத்து வைக்க மாட்டேன் தயாம்மா. காமெடி, சாங்ஸ் ஒன்லி.
உதயா
உதயா
ஆனால் சிந்து சிஸ் அந்த யூனிவர்சிட்டிக்கு தான் போயிருக்காங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Padma Subramanian
Padma Subramanian
எங்க போனாலும் வந்து உங்களுக்கு தான் கச்சேரி வைப்பாங்க. 🤭🤭🤭
Back
Top