Tamil Novels

Advertisement

Padma Subramanian
Padma Subramanian
💞💞 மழையில் நனைய தயாரா தான் இருக்கோம். அதுக்குள்ள முடிய போகுதேன்னு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கு. கே கே, ரேவதி வாழ்வில் நடந்த விஷயங்களை இன்னும் ரெண்டு எபியா சேர்த்து கொடுக்கலாமே பவிமா.
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Padma Subramanian
அதுக்கென்ன கண்டிப்பா உண்டு. Final அன்னிக்கு nnu சொல்லி என்னை நானே அதுக்கு தயாரா வைச்சிக்கிறேன் அவ்வளவுதா . எப்படி இருக்கீங்க?
S
Sathya velusamy
வாங்க பேசலாமா????? :unsure: :unsure: :unsure: :unsure: பயபுள்ளை free ஆனோ??
Padma Subramanian
Padma Subramanian
நாங்க நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க?
S
Sathya velusamy
வாங்க பேசலாம்னுட்டு ஆள காணோம் ஜி
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Sathya velusamy ரவா கிச்சடி செய்ய போய்ட்டேன். உங்களை யாரையும் காணும்😏😏எல்லாரும் என்னை மறந்துட்டீங்க
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Padma Subramanian
நல்லா இருக்கேன். சூப்பரா இருக்கேன். என்ன உங்க எல்லாரையும் காக்க வைக்கற கில்ட் மட்டும் கிலோ கணக்கா இருக்கு. அதான் பேச வந்தேன். Overwhelming feel
S
Sathya velusamy
நேத்து கூட என் கனவுல லாலா பாடிட்டு போன மா.....அப்படி எல்லாம் சொல்லப்படாது
S
Sathya velusamy
தேவி ஜி update போட்டு இருக்காங்க போய் படிச்சுட்டு வரேன்
உதயா
உதயா
ஹலோஓஓஓஓஓ இங்கே பைன்🥳🥳🥳🥳🥳🥳
J
Janavi indra
Hi bangaram......, எப்படி இருக்கீங்க ❣️❣️
Padma Subramanian
Padma Subramanian
ரவா கிச்சடியில் நாங்க இருக்க மாட்டோமே. மறந்துட்டு போய் அங்கே தேடுனா? 🤪🤪🤪🤪🤭🤭🤭🤭
Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
@உதயா நீங்க pending வைச்ச கமெண்ட் edit பண்ணிட்டீங்களா😌😌😅😅இருங்க போய் பார்க்கிறேன்
Back
Top