Tamil Novels

Advertisement

V
Vaishnika 😍🥳🥰
மச்சீ எனக்கும் தேவை இருக்கு ப்பா. ப்ளீஸ் அப்புடியே எனக்கும் ஒரு😁😁😁😁😁🫣🫣🫣🫣🫣 ஆறு பிளவுஸ் தச்சு தாறீங்களா?
ன்னு கேட்டுக் கொண்டு வைஸூ🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Jilluu
Jilluu
ஏன்பா ரொம்ப முக்கியமான 1/2 மாத்திரம் தைச்சு வாங்கிக்க சொல்லுங்க. தீபாவளிக்கு அப்பறம் மீதியை தைச்சு கொடுக்கறேன்னு சொல்லுங்களேன்
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@Vaishnika 😍🥳🥰 தீபாவளி முடிஞ்சதும் நானு கடையவே காலி பண்ணிடுவேனுங்க சிஸ்டர்.😁😁

என் பிள்ளைகள் ரெண்டும் என் மண்டையை உடைக்க காத்திருக்காங்க🤦‍♀️🤦‍♀️. வீட்டில் ஒரு வேலை ஆகலை அவங்களே சமைத்து சாப்பிட்டு எனக்கும் கொடுக்கறதால, வர கஷ்டமரை முறைச்சே வரவிடாம பண்ணுதுங்க☹☹☹.
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@Jilluu இது நல்ல ஐடியாவா இருக்குங்க சிஸ்டர் 😍😍😍😍😍😍😍
V
Vaishnika 😍🥳🥰
மச்சீ குட்டீஸ்கிட்ட சொல்லுங்க நானு கஸ்டமரா வரலை ன்னு.
மச்சீய தேடி வந்து❤️❤️❤️❤️💖💖💖 உரிமையா கேக்கறே ன்னு.
அதனால நோ மொறைச்சி பையிங் 😁😁😁😁
அப்புடியே அவிக செய்யற சாப்பாட்டை நானும் பங்கு போட்டுக்குவேன் .
மச்சீ ரிலாக்ஸாக செய்யுங்க வொர்க்கை.
சாங்ஸ் ஆர் காமெடி ஏதாவது புடிச்ச படம் ஆடியோவா கேட்டுட்டு செய்யுங்க. அலுப்பு தெரியாது.
V
Vaishnika 😍🥳🥰
ஜில்லு மச்சீ @Jilluu
பாதி இங்கன இருக்கு மீதி எங்க கேட்டா 😂😂😂😂 மீ என்ன பதில் சொல்லறது ப்பா.
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@Vaishnika 😍🥳🥰 சிஸ்டர் நீங்க எப்ப வேணாலும் எங்க வீட்டுக்கு விருந்தாளியாக வரலாம். என் பொண்ணு சமையல் சூப்பரா இருக்கும். எல்லா வகை சாப்பாடும் பக்குவமா சமைப்பா.

ஆமாங்க சிஸ்டர் வேலை செய்யும் போது 80s hits சாங் செட் பண்ணிட்டே வேலை செய்வேன்.

இப்போ விடியரதுக்குள்ள டிசைன் மட்டும் வரைஞ்சு வச்சிட்டேனா காலைல operators வந்து டிசைன் பண்ணி முடிச்சி stitching kku அனுப்பிடுவாங்க.
Padma Subramanian
Padma Subramanian
உங்களுக்கு துணையாக ஹெம்மின், ஊக்கு தைக்க, இன்னும் ரெண்டு பேரை அவசர வேலை நேரத்தில் மட்டும் வர சொல்லுங்க. பசங்க துணை இருக்கும் போது என்ன கலக்கம் அவங்க எதிர்காலம் மனசுல நினைத்து ஆரம்பிங்க. வேகமா முடிச்சுருவீங்க.
Padma Subramanian
Padma Subramanian
கட் பண்ணும் போது வேஸ்ட்டா தூக்கி போடும் நெக் சைடு கட்டிங் பீஸ் எல்லாம் ஒரு புக் மாதிரி ரெடி பண்ணினா, டிசைன் என்ன மாதிரி கொண்டு வரலாம்னு ஒரு யூகம் வரலாம். கஸ்டமர்கிட்ட நெக் டிசைன் காட்டவும் யூஸ் ஆகும்.
Back
Top