Tamil Novels

Advertisement

J
Janavi indra
வாங்க 👍... waiting
உதயா
உதயா
வாரத்தில் ஒரு நாள் வந்துட்டு 🤨🤨🤨ஒன்பது மணிக்கு வர சொன்னா எனக்கு பசிக்கும்ல என்று உருட்ட வேண்டியது 🤧 🤧 🤧 🤧 🤧
Pavithra Narayanan
Pavithra Narayanan
ஒரு நாள் திரு நாள் ஆஹா இருக்கட்டும் 😌😌😌😂😂😂
@உதயா சரி ரெண்டு நாளு முணு நாள் வர பார்க்கிறேன். டைம் சொல்லுங்க
உதயா
உதயா
உங்களுக்காக டைம் மாத்துறேன் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️9.01 கு வந்தா போதும் 😜 🤣 😜
Padma Subramanian
Padma Subramanian
💞💞💞 நீங்க எப்போ வந்தாலும் ஓகே. ஆனால் வராம மட்டும் இருக்காதீங்க பவிமா.
Pavithra Narayanan
Pavithra Narayanan
@உதயா இன்னிக்கு லேட்டா வரவா இல்லை நாளைக்கு சீக்கிரம் வரவா? 🙈🙈🙈
உதயா
உதயா
லாலா இன்னும் மூனு எபி படிக்காமலே இருக்கு 😨 😨 லாலாவ கூட்டிட்டு வருவதா இருந்தா எப்போ வேணாலும் வாங்க 🙋‍♀️ 🙋‍♀️ 🙋‍♀️ ராஜாவ கூட்டிட்டு வந்தா இன்னைக்கு லேட்டானாலும் வந்திடுங்க 😁😁😁😁😁😁
Pavithra Narayanan
Pavithra Narayanan
@உதயா அப்போ நீங்க மூணு எபிசோட் முடிச்சிடுங்க. நாளைக்கு லாலாவோட வரேன் அப்போ. கொஞ்சம் work இருந்தது. இப்போதான் முடிச்சேன். இனிமே சமைச்சு சாப்பிட்டு நான் வர லேட் ஆகும். ராஜா இன்று இல்லை! லாலா வை முடிச்சு விட்டுட்டு ராஜா பக்கம் போலாம் இருக்கேன். இல்லைன்னா ராஜா எபிசோட் ல லாலாவை கேட்கிறாங்க 😔😔😔
உதயா
உதயா
நாளைக்கு வாங்க 🙋‍♀️ 🙋‍♀️ 🙋‍♀️
Pavithra Narayanan
Pavithra Narayanan
நமது தோழி @உதயா இன்னும் மூணு எபிசோட் படிக்கவில்லை என்பதால் நாளை லாலாவை ஒத்தி வைக்கிறேன்🫣🫣🫣
உதயா
உதயா
இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Back
Top