Tamil Novels

Advertisement

Shoba Kumaran
Shoba Kumaran
Hi Jilluu, how are you?
udambu suthama mudiyala... my entire system hurts. maathi maathi edhavadhu oru thondharavu. Ipovum, I had to take 3 advil to kill the pain in my mouth. life ipadiye pogadhunu nambaren. Hope to recover soon and get back to you all. I am really sorry for dragging the story this long.
Shoba Kumaran
Shoba Kumaran
lungs, ribs, back-nu oru round mudichuttu ipodaikku mouth hurts. Which is the worst pain? toothache or rib-nu keta... vallikum bodhu ellame valli dhan-nu solluven :)Nalla iruken-nu poi sollite smile panni panni aluthu pochu. so open-a solliten. Hope life shows some mercy on me. See you guys soon.
[Spolier: Gauthaman and Yaso onnu serndhuduvanga --> this is for the wait.]

With love
shoba
Jilluu
Jilluu
கவலைப்படாதீங்கனு நான் சொல்ல தான் முடியும். வலி உங்களுக்கு தான். எதோ விஷயம் அதால லேட்னு புரியுது.ஒண்ணுமே தெரியாம லாங் கேப்பாகிடவே கேட்டுட்டேன். உங்க உடல்,மனம் இரண்டுமே ஆரோக்கியமா இருக்க என்னோட பிரார்த்தனைகள் இனி இருக்கும் மா. ரொம்ப ஒன்றி படிச்ச,பாதிப்பை ஏற்படுத்திய கதை ரொம்ப நாளாக வராததால் உங்களை பாதிக்கறா மாதிரி ஏதாவது கேட்ருந்தா மன்னிச்சுக்கோங்க. நீங்க ரொம்ப நல்லா ஆரோக்கியமா இருப்பீங்க. சீக்கிரம் வருவீங்க.
Jilluu
Jilluu
99% எல்லா கதைகளிலும் ஹீரோ-ஹீரோயின் சேர்நதுருவாங்க. ஆனா எப்படி, கதாசிரியர் எப்படி எழுத்து மூலமாக எங்களை கட்டி போடறாங்கங்கறதுல தான் வித்தியாசமே. அந்த வகையில உங்க எழுத்தும் தனித்துவமான, ஆழமான, மனதுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.
Back
Top