Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Fathima.ar
Fathima.ar
Mundhri kottai illaiya
I R Caroline
I R Caroline
Nallathane iruku ithuku ethuku Adikka Varanum ....:unsure:
SasiDeera
SasiDeera
Athu en plate la iruka muthiriya matum eduthu saapta paravala... Pakathu plate muthiriyum serthu saapta.... Athan adikathinga nu sonnen... ? ? ? @I R Caroline
Riyaraj
B
Banumathi jayaraman
ஹா ஹா ஹா
இங்கே வாங்க, சசி டியர்
எல்லாவற்றிலும் நான் நிறைய முந்திரி போட்டு உங்களுக்கு தர்றேன்
SasiDeera
SasiDeera
ellathilum pottu thaan tharanumnu illa banuma... ethalayum podama kuda muzhusa munthiriya apdiye enaku tharalam... coz naangalam apadiye saapuduvom aalungaaaaaa ... athum illama coimbatore munthiri innum spl ahh irukum enaku.......? :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: @Banumathi jayaraman
I R Caroline
I R Caroline
@SasiDeera அதானே பார்த்தேன், என்னடா நல்லாயிருப்பதற்கு எதுக்கு அடிக்கனும்னு ஏனுங்க இப்படி, எப்பவும் இப்படிதானுங்களா நீங்க......
SasiDeera
SasiDeera
I R Caroline
I R Caroline
@SasiDeera நடத்துங்கோ நடத்துங்கோ ரொம்ப அடி வாங்கிறாதீங்கோ.........
B
Banumathi jayaraman
ஹா ஹா ஹா
உங்களுக்குன்னு கோயம்புத்தூர் ஸ்பெஷல் முந்திரி இப்பவே வாங்கி நான் தனியா எடுத்து வைச்சிட்டேன், சசி டியர்
@SasiDeera
SasiDeera
SasiDeera
B
Banumathi jayaraman
ஊஹூம் இங்கே வந்தால்தான் கிடைக்கும்
அதுவும் ஜோடியா மிங்கிளா வந்தால்தான் கிடைக்கும்
சிங்கிளா வந்தால் ஒண்ணும் கிடையாது, சசி டியர்
I R Caroline
I R Caroline
@Banumathi jayaraman கொஞ்ச நாள் விடுங்க மேம், சசிதீரா மேம் ப்ரீயா இருக்கட்டும்....
SasiDeera
SasiDeera
பானுமா இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை ... :rolleyes:இங்க பாருங்க முந்திரியை எல்லாம் என்னால யார் கூடவும் ஷேர் பண்ணிக்க முடியாது ஆமா சொல்லிப்போட்டேன்... :devilish:ஒரு முந்திரிக்காக என் ஜோடியை எங்கன்னு போய் தேடுவேன் எப்படின்னு போய் தேடுவேன் ...? என்னடா இது முந்திரிக்கு வந்த சோதனை ... ? @Banumathi jayaraman
ஆனால் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:@I R Caroline
I R Caroline
I R Caroline
@SasiDeera ஓகே ஓகே என்னுடைய நேர்மையைப் பற்றி யாரிடமும் சொல்லிடாதீங்க...... என்னால அடி வாங்க முடியாதுங்க ........:( :LOL::LOL:
B
Banumathi jayaraman
உங்களை யாரு ஷேர் பண்ணிக்க சொன்னாங்க, சசி டியர்?
@SasiDeera
இரண்டு பேருக்கும் தனித்தனியா நிறையவே தர்றேன்ப்பா
B
Banumathi jayaraman
ரொம்ப நாள் அவங்க ஃப்ரீயா ஜாலியா இருந்தாச்சு, கரோ டியர்
@I R Caroline
இனி தனியே விட முடியாது
எங்கள் கடமையை நாங்க செஞ்சு முடிக்கணுமில்லே
Top