Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

R
RIYAA
பவி கவுண்ட் டவுன் ஸ்டார்ட் 2,4,5.30,9??
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
அப்ப 5 மணிக்கு வந்தா சரியா இருக்குமா?? இன்னிக்கு வேற சீருவை கலாய்க்கிற மூட்ல இருக்கிறேன்.... வரட்டும் பார்ப்போம்....
R
RIYAA
திடீர்னு பவி வந்து tmr சொல்லிட்டா என்ன பண்றது ??
J
Janavi
பவி கொடுத்தாலும் @RIYAA விட மாட்டாங்க போல :rolleyes: ? ?
Pavithra Narayanan
Pavithra Narayanan
3 maniiiiii ?‍♀️?‍♀️?‍♀️
B
Bala sutha
Enaku 7 Ku mela than time pass agathu pavi :p :p
B
Bala sutha
Iniku na late comer a irupenu ninaiken
S
Senmozhi
கவலைப்பட வேண்டாம் பாலசுதா . அவங்க வரவே 8 லிருந்து 9 ஆகும்.
S
Senmozhi
மணி மூன்று
Pavithra Narayanan
Pavithra Narayanan
அஞ்சுமணிக்கு…
அடி அஞ்சுமணிக்கு உன்னக் காணவே…
நான்வருவேன்… அ…
என் நாடி நரம்பு சுருங்கிப் போனேனே…
அப்டேட் அடிச்சு
நான் போனேனே…
R
RIYAA
, @Janavi எது நடந்தாலும் நம்ம ஏத்துக்கிற பக்குவத்துல இருக்கணும்ல..அதுக்குத்தான் எல்லாப்பக்கமும் சிந்திக்கறது ??
Pavithra Narayanan
Pavithra Narayanan
:sneaky:டைம் ஸ்லிப் ஆனாலும் டங்க் ஸ்லிப்பாகுது(சொன்னா சொன்னபடி வருவேன்)

:cautious::coffee::coffee::coffee::coffee::coffee::coffee:டீ காபி எல்லாம் சாப்பிட்டு வாங்க...கரெக்ட் டைம் போடலாம்னு நினைச்சா எனக்கு ஒரே போன்ஸ்,,, நான் ரொம்பப்ப்ப் பிஸீயீ...

இப்போதான்மறுபடியும் டைப்பிங்க்ஸ் பண்ண போறேன். 5 மணின்னு சொல்லுவோம்
Pavithra Narayanan
Pavithra Narayanan
விதி சதி செய்யுது யுவர் ஹானர் @SINDHU NARAYANAN
J
Janavi
மறுபடியும் :rolleyes: ???
R
RIYAA
என்னாச்சு பேபி ??
B
Bala sutha
Power cut,net slow, neck pain hand pain ithula entha vithi
selvanayaki
selvanayaki
5 ahiduchu pavi
S
Senmozhi
டீ , காபி நேரம் முடிந்தது . இன்னும் காணும்
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஒரேடியா டின்னர் முடிச்சிட்டு வாங்க.... அப்ப கரெக்டா இருக்கும்...
S
Senmozhi
மணி 5.30
Top