Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
அவங்க அதிரப்பள்ளி வரை போயிருக்காங்க... அதனால வர கொஞ்சம் லேட் ஆகும்....??
Dhivyapanneer
Dhivyapanneer
Mani 11 aachu.... ????
  • Like
Reactions: Jilluu
ரமீனா சிவராஜ்
ரமீனா சிவராஜ்
Y eppovum v&v late aa varanga?
  • Like
Reactions: Jilluu
ரமீனா சிவராஜ்
ரமீனா சிவராஜ்
  • Like
Reactions: Jilluu
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
தூங்கி எந்திரிச்சு அப்படியே வந்தா நல்லாவா இருக்கும்... கொஞ்சம் ஃப்ரெஷ் ஆயிட்டு வரட்டும்..... விஷ்வா வர இன்னும் லேட் ஆகும்ன்னு நினைக்கிறேன்....
  • Like
Reactions: Jilluu
Dhivyapanneer
Dhivyapanneer
Ivankalum inaiku ud kudikala.... Ponga pa nan poi lunch panren....
  • Like
Reactions: Jilluu
K
Kavitha
விஷ்வா சோகத்தில இருக்கான். ரூம் அலங்காரம் எல்லாம் கலைச்சிட்டு, கண்ணை துடைச்சிட்டு வர லேட்டாகுமாம்:ROFLMAO::ROFLMAO::sneaky:
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஆமாம்... ஆமாம்.... வினோத் அப்படியே குளு... குளுன்னு... இருக்கான்....??
அவன் என்ன பஞ்சாயத்தை கூட்ட போறானோ?? ?? @Kavitha
Jilluu
Jilluu
Serkis serillapa indha saran sis ku. Modhalla ozhunga daan ud koduthaanga.??. Idhu aduthangavangala pesave vidadha case vinoth pesa kooli ketkara case. Aaga motham rendum onnum urupadiya panradhe illa
K
Kavitha
Friday theriyum Vinod reaction?
ரமீனா சிவராஜ்
ரமீனா சிவராஜ்
Vinoth entha story la varuvanga?
  • Like
Reactions: Jilluu
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Ivana ராகவியோட "தழலாய் தகிக்கும் நினைவுகள்".... MM சைட்ல இருக்கே...
ரமீனா சிவராஜ்
ரமீனா சிவராஜ்
ரமீனா சிவராஜ்
Vinothumaaduna aatathuku tired aa irupan....so bedsheet a othari virichitu thoonga thaana poran so perusa reaction ethuvum irukathu..... :p :ROFLMAO: @SINDHU NARAYANAN
K
Kavitha
@Ivana don't under estimate the power of our professor...oru aattam aadituthaan adanguvaan:LOL::LOL::LOL:
  • Like
Reactions: Jilluu
Top