Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Pavithra Narayanan
Pavithra Narayanan
அய்யோ ஒரு மணி ஆக ஒரு மணி நேரம் தான் நான் ஓடுறேன் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
N
Nirmala senthilkumar
Yes pa . But nalla irrukku sisters nu nenanachathu ???
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
இந்த புள்ள. ஒரு மணிக்கு வரும்னு... சோறு தண்ணி கூட சாப்பிடாம வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.... ஆளையே காணோம்...??
J
Janavi
Timing la pavi yai adichukka aale illai.....@sindhu sis

நேற்று தானே சொன்னிங்க :p :p :p :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
சாப்பிடாம இருக்கலாமா...
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
எங்கயாவது தப்பி தவறி வந்துடுமோன்னு நினைச்சேன்.... என் நினைப்பை பொய்யாக்கிருச்சு....??
J
Janavi
பவியும் சாப்பிட்டுவிட்டு தெம்பாக type பண்ணிட்டு வருவாங்க... (y)
N
Nirmala senthilkumar
Pavi time solli summa gilli ya adikkurom pa .sindhu kka janavi (akka va) hmm
Pavithra Narayanan
Pavithra Narayanan
5 மணிக்கு பாட்டு இருக்கா ????வரேன் அப்போ
N
Nirmala senthilkumar
Thalapathy ya kali ya pa sollunga song poturen
J
Janavi
Sindhu sis...பாட்டை creat பண்ணிடுவாங்க.... :p (y):ROFLMAO::ROFLMAO:

வாங்க வாங்க.....(y)(y)(y)(y)
N
Nirmala senthilkumar
5 mani pavi kali kku song ready pa
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஒரு மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு.... இப்ப அஞ்சு மணிக்கு வர்றதும் இல்லாம.... இதுல உனக்கு பாட்டு வேற கேக்குதோ?? பிச்சு... பிச்சு...???
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
யாருக்கு இளமை திரும்புது?? பவிக்கா...?? இல்ல காளிக்கா...??
N
Nirmala senthilkumar
Kali kku taan 40+.
pavi kku 20+ song
Oru kku thappa potathala vantha mistake ippo edit panniten kka
N
Nirmala senthilkumar
Jillu Nirmala va jillunu akkitanga
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Nirmala senthilkumar நிர்மலா ka, விஜய், அஜித் விட காளிதாஸ் கு கம்மி age தானே? என் இப்படி சூப்பர்ஸ்டார் ??? அவருக்கு 70 plus?? ஒரு hrithik roshan poturkalam??? அவருகே 47
Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
லஞ்ச் சாப்பிட்டு.... டின்னரும் சாப்பிட்டாச்சு...??
Top