Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Pavithra Narayanan
Pavithra Narayanan
3 மணி ???
Pavithra Narayanan
Pavithra Narayanan
@SINDHU NARAYANAN அக்கா, சாப்பிட்டே வாங்க, அப்புறம் என்னால சாப்பிடலனு சொல்லகூடாது,
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
அப்ப நீ ஒரு மணிக்கு வர மாட்டன்னு சொல்ல வர்ற...??
Pavithra Narayanan
Pavithra Narayanan
3 மணிக்கு ஷார்ப்ப்ப்!
Pavithra Narayanan
Pavithra Narayanan
@SINDHU NARAYANAN சொல்லிட்டேன் யுவர் ஹானர் :p
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
உன்னோட ஷார்ப்ப்ப் பத்தி தான் ஊருக்கே தெரியுமே...??
Pavithra Narayanan
Pavithra Narayanan
:cautious:. நானும் ஒரு பெண்தானே???
நான் சமைச்சிட்டு வரனுமே
Pavithra Narayanan
Pavithra Narayanan
ஷார்ப்பா அப்டேட் போட்டு உங்களுக்கு ஷாக் தரேன்ன்ன், இது என் டோலி @Vithurshini.T மேல ஆணை
பிரியா மோகன்
பிரியா மோகன்
வடக்குப்பட்டி ராமசாமி.... @Vithurshini.T ஊ..ஊ...ஊஊஊஊஊ....????????
பிரியா மோகன்
பிரியா மோகன்
@Pavithra Narayanan ஒரு மனுஷன் பொய் பேசலாம்... அதுக்காக இப்டி ஏக்கர் கணக்குல எல்லாம் பேச கூடாது
Pavithra Narayanan
Pavithra Narayanan
@பிரியா மோகன் உன் மேல சத்தியம் செய்யலாம் நினைச்சேன், வர மாட்டியேன்னு விட்டு வைச்சா, வாண்டாட்ட வந்து சிக்குற? விது நீங்க பயப்படாதிங்க, டீசர் போட்டாச்சும் உன் உயிரைக் காப்பாத்துவேன்ன்ன்,
Pavithra Narayanan
Pavithra Narayanan
@பிரியா மோகன் ஏய்ய்ய்! மேன்!!! ராக்கெட் லாஞ்ச் பண்ற மாதிரி ரைட் டைம் அப்டேட் போடுவேன் நான், என்னோட ஓல்ட் ப்ரண்ட்ஸ்ட்ட கேளு கேர்ள். ONCE UPON A TIME THERE LIVED A GHOST, அதிகாலை, எல்லாம் அப்டேட் போட்டேன் டி நான், ஒரு நாளைக்கு மூணு கதைக்கு அப்டேட் போட்டிருக்கேன், வரலாறு தெரியாம கலாய்க்காத கேர்ள்..... ஆமா, மழை வருமா வராதா? உன்னை இந்த வாரம் வந்து கவனிக்கிறேன் இரு
S
Sathi sivaprakash
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Sathi sivaprakash ஏனுங்க அம்மணி நீங்களும் என்னை நம்பலயா?

விடுகதையா இந்த வாழ்க்கையீயி!! :cautious: ? ? ? ? ?
S
Sathi sivaprakash
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
சாப்பிட்டுட்டு வர்றேன்னு வேணும்னா சொல்லு... சமைச்சிட்டுன்னு எல்லாம் சொல்லாத... பொய் சொன்னா சாமி கண்ணை குத்தும்...???
Top