Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
நீ கூட Punctual அ புலிதான் பவி... ??
டைமிங்க மாத்துறதுல நீ கில்லிமா...??
Pavithra Narayanan
Pavithra Narayanan
@SINDHU NARAYANAN கட்டதுரைக்கு நம்மளை வம்பிழுக்கலன்னா தூக்கம் வராதே ? ? ? ? ? ஹாஹா வேற போட்டுஆமோதிக்கிறங்களா நீங்களாம்?
Pavithra Narayanan
Pavithra Narayanan
நான் பங்க்சுவல் நானே சொல்லிக்க கூடாதுல கண்ணா, அதான்.?:p

?????
பட் நீங்க நம்பலனாலும் அதான் நிசம், நான் நிஜமாவே punctual person தான், என் ப்ரண்ட்ஸ்லாம் மீட் பண்ணீனா, சீக்கிரம் போய்டுவேன் நான். லேட்ட வரவங்களை எல்லாம் லெஃப்ட் ரைட் வாங்குவேன், அதுக்குதன இங்க எல்லாரும் என்னை வைச்சு செய்றீங்க
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஆமாம் காளி எப்ப வருவான்?? ?? காதல் காணலையினாலும் பரவாயில்ல... அந்த கார்த்தி பிள்ளையை வேற கண்ணை கசக்க விடுறான்... மனசு எல்லாம் சோகமா இருக்கு...??
Pavithra Narayanan
Pavithra Narayanan
டைப் பண்ணிட்டே இருக்கேன், நைட் சாப்பிட்டு தூங்கற முன்னாடி வாங்க காஅ
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
சாப்பாடு எல்லாம் ஆச்சு.... காளிக்காக தான் வெயிட்டிங்...??
Top