Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
இன்னிக்கு ழவ் எபிசோட் ஆ ?? ??
6 மணி சரண்யாவோட டைம்... So நீ அதுக்கு முன்னாடியே வந்துரு....??
Vithurshini.T
Vithurshini.T
வரனும் பவி டோலி வரனும் ழவ் எபிசோட் தரனும் . கா...தோல் சும்மா அருவி மாதிரி கொட்டனும் . கொட்றத பிடிக்க பக்கேட் போதாம ரீடர்ஸ் அல்லாடனும் ???
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
காளியோட அலெக்ஸா என்ன பாட்டு பாட போகுதோ?? வெயிட்டிங்.... ??
Dhivyapanneer
Dhivyapanneer
Kanna en selaikulla katterumbu puguthuruchu nu padum.... ???????
S
Sathi sivaprakash
Oru romantic song podu nga Das…@pavithra narayanan
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
இங்க.பாருடா! இந்த பவி பொண்ணு இன்னிக்கு ஆறு மணிக்கு வர போகுதுன்னு.. சரண்யா அவங்க டைமை 7.30 மணிக்கு மாத்திட்டாங்க... ??இதுக்காகவே நீ டான்னு ஆறு மணிக்கு கில்லியா வர்ற.... கப்பை தூக்குற...??
@Pavithra Narayanan
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Vithurshini.T என்ன பாட்டுன்னு கொஞ்சம் சொல்றது.... ஏதாவது ஏடா கூடமான பாட்டை சொன்ன... அங்க ஶ்ரீலங்காவுக்கு வந்து திட்டுவேன்..??
Vithurshini.T
Vithurshini.T
எப்படி ராங்கான பாட்டு சொல்வேன்னு கண்டுபிடிச்சிஙக??? உங்களுக்காக பாட்டை மாத்திட்டேன் "பேசகூடாது சாங்க்" ஓகேவா??? @SINDHU NARAYANAN
N
Nirmala senthilkumar
Idhu okay va sindhu kka vithu ma
Vithurshini.T
Vithurshini.T
@Nirmala senthilkumar nalla irukku intha song ippo than ketkuraen& parkkaraen ketka inimaiya irukku parkka prabhu expression parkka sirippu sirippa varuthu enakku ??
Pavithra Narayanan
Pavithra Narayanan
அரை மணி நேரம் ஆகும்,.. நான் வர...! இந்த சாங் இல்லை, கெஸ் பண்ணுங்க. பார்க்கிறேன் யாரோட wavelenth ஒத்துப்போகுதுன்னு,
Back
Top