Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Vithurshini.T
Vithurshini.T
காளி தாஸ்க்கு ரிலேஷன்னா அப்போ ஜெயராம் சாங்கா ????????
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
என் சோக கதையை கேளு தாய்குலமே..??
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Vithurshini.T சரண்யாகிட்ட கேட்டா என்னம்மா க்ளூ கொடுப்பாங்க.... ??
இந்த பவி பிள்ளக்கு க்ளூவே கொடுக்க தெரியல...??
Vidhya S
Vidhya S
வா வா வா கண்ணா வா
Pavithra Narayanan
Pavithra Narayanan
9.15 ஷார்ப்ப்ப்ப்!!

@SINDHU NARAYANAN
@Vithurshini.T @Nirmala senthilkumar @Jilluu @RIYAA last clueee, நீங்க இதுவரைக்கும் எல்லாரும் சொன்னா பாட்டுல அந்த ஹீரோ இருக்கார், அவரோட படத்துல உள்ள பாட்டுதான் அது. 1980ஸ் பாட்டு, ஹிட் சாங்! சிங்கரும் நீங்க முன்னாடி சொன்னதுல வந்துட்டார்,
Pavithra Narayanan
Pavithra Narayanan
ellaar comments uhm paathutu mudivu panunga... Ennaa snger oruthar solirukaanga, hero oruthar solirukanga, காளிதாஸன் kuda related, situation kum porunthum ninakrenn
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
சரி இம்புட்டு க்ளுவை கொடுத்த நீ,,, பாட்டையும் சொல்லிட்டு போ....??
Vithurshini.T
Vithurshini.T
@SINDHU NARAYANAN aama அவங்க கொடுக்கற க்ளூல பாட்டு தெரியாத நானே கிட்ட தட்ட பாட்டு கண்டுபிடிச்சிருவேன்னா பாருங்க இவஙக இவ்ளோ டஃப்பா க்ளூ கொடுக்கறாங்க
R
RIYAA
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்....
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும்
N
Nirmala senthilkumar
Mohan song pa
R
RIYAA
யார் யார் சொன்னதுல இருந்து எது எதுன்னு சொன்னா நல்லா இருக்கும் ??
Vithurshini.T
Vithurshini.T
Ilaiyarajah song illainu sonnangalae?
R
RIYAA
ஆமா நாம கரெக்ட்டான பாட்டு சொன்ன பிறகும் இந்த பவி புள்ள நாளைக்கு லீவ் எடுக்கறதுக்காக வேற பாட்டு மாத்தினா என்ன செய்றது ????
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
இந்த பாட்டா இருக்குமோ??

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
Vithurshini.T
Vithurshini.T
கண்ணே கலை மானே???
Jilluu
Jilluu
Vithurshini.T
Vithurshini.T
கார்த்திக்கு தான் கல்யாணமாகிட்டே!!!
@SINDHU NARAYANAN
Jilluu
Jilluu
Pavi hero, singer daan already aollirukomnu sollirukaanga.
Pavithra Narayanan
Pavithra Narayanan
போய் அப்டேட் படிச்சே தெரிஞ்சிக்கோங்க friendss ? ???:love::love::love::love:

but எல்லாரும் ட்ரை பண்ணுனீங்க தேங்க்ஸ் எ லாட்!! for changing my imperfections beautifullyy
@Jilluu iniku 8 manikee sapten, sema pasii... athan latte uhhh ?
Top