டெஃபினைட்லி @Bala sutha கரெக்டா சொல்லிட்டீங்களே, ? ? ? உருட்டிக்கொண்டு வர இன்னும் அரைமணிஆகும்னு அறிவிச்சிட்டு போறேன், வெயிட்டீஸ்!! எல்லாரும் இன்னிக்குக் கார்த்தி ஒரு சாங் kalidas kudedictae seyvaa ennanu guess pannunga
2014 song, wonderful love song!! oru recent music director oda song, சொன்னா இன்னிக்கு பெரிய பங்காரம் வருவார்..
இந்த பாட்டுக்கு இரண்டு வெர்ஷன் உண்டு, குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்க கூடிய ஒரு காதல் பாடல்.... மொஸ்ட்லி எல்லாருக்கும் பிடிக்கும், அவர் ரொம்ப ஃபேம்ஸ் ஆகாத ஒரு நல்ல மியுசிக் டைரக்டர்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.