@SINDHU NARAYANAN போட்டதும் பாருங்கக்கா, அப்புறம் புஸ்ஸூனு ஆகிடப்போகுது. இப்ப வரை எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம போகுது, ராமா இன்னிக்குப் போட்டுடனும்.
பாட்டு சொல்லுங்க நீங்க, அற்புதமான பாட்டுக்கா, ! யாருமே சொல்லல, இன்னும் க்ளூ, இன்னொரு போஸ்ட்ல இன்னும் கூட கொடுத்திருக்கேன்