Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

G
gayathridevirm
Kalidasan kannadasan kavithai nee
Pavithra Narayanan
Pavithra Narayanan
@gayathridevirm இது முன்னாடியே போட்டாச்சு சிஸ், இது இல்லை :love:
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஹீரோ, ஹீரோயின் யாரு????
Pavithra Narayanan
Pavithra Narayanan
K
Kavichithra
Oorellam saamiyaga ...Song?
??
Shahana
Shahana
Hi Pavithra ka.... ?
How are you?
Romba naal kalichi unga game-kaga thaan login panni vanthuruken...??

Kavithai Arangerum neram songa ka?
K
Kala Sathishkumar
Kavithai arangerum neram... Movie name -: Antha 7 Natkal... Hero Backiaraj, Heroine Ambika...
T
Thamilselvi
Adhikalai nilave alangara malare pudhu ragam naan padava song ah
Shahana
Shahana
Innoru guess...
Pooviley medai song from Pagal nilavu?
Nethu paatukum idhukum kutty samandham irrukunu ninaikireen...? Rendulame heroine Revathy ??
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம்
இது தானடி

@Shahana நானும் இந்த பாட்டு தான் நினைச்சேன்.... பகல் நிலவு 1985 ல் வந்தது... ஆனா இந்த பவி 1990 song னு சொல்லிருக்கு...
Shahana
Shahana
@SINDHU NARAYANAN
ஆமா கா... நானும் தேடினேன்... பட் ராஜா சார் மியூசிக்ல 1990's-ல வேற என்ன பாட்டுன்னு தெரியல...??
Vithurshini.T
Vithurshini.T
வள்ளி வள்ளி என வந்தான் ??? நேத்து சொன்ன பாட்டுலயும் ரே வர்வாஙக இதுலயும் வருவாங்க ?
D
Duraiarasi
Kalidasan, kannadasan kavidhai nee nerungi vaa padikalam indha song ah pavi dear
Top