Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Nuvali
Nuvali
sis antha dogs oda indraiya nelamai ennanu sollunga ???? :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Vithurshini.T
Vithurshini.T
#prayforstraydogs ?
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
அப்ப பவி டோலிக்கு pray பண்ண வேண்டாமா?? @Vithurshini.T
Vithurshini.T
Vithurshini.T
@SINDHU NARAYANAN என் டோலி எப்படியும் பொழைச்சுக்குவாங்க ஆனா பாவம் அந்த டாகிஸ் வாயில்லா ஜீவனில்லையா அதுக்காக தான் ப்ரே பண்ணேன் ???
S
Senmozhi
என்ன இது ?
J
Janavi
என்னப்பா...எல்லாரும்சேர்த்து என் பங்காரத்தை பங்கம் செய்றீங்க :sneaky::sneaky:????

எங்கே போனாங்க பவி :unsure::unsure:
சீக்கிரமே வாங்க @Pavithra Narayanan

?????
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Pavithra Narayanan பொறுத்தது போதும் பொங்கி எழு....??
B
Bala sutha
அக்னி சிறகே எழுந்து வா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Sakthi Guru
Sakthi Guru
@SINDHU NARAYANAN பொங்கி எழனுமா..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: எழ முடியாம தான் விழுந்து கிடக்கிறாங்க..:p:p
Pavithra Narayanan
Pavithra Narayanan
ஒரு வாரமா Update கொடுக்காம ரைட்டர் உங்களை divert பண்ண போட்ட சதி இது. அது புரியாம என்னை கலயாக்கிறீங்களே மக்களே ? சோக ஸ்மைலி விட்ட ஏன் ரெண்டு அக்காஸ் தவிர எல்லாருக்கும் மந்திரம் கன்பார்ம். ?? இருங்க மார்ஸ் ல இருந்து மந்திரவாதியை இறக்கிறேன் ?
Pavithra Narayanan
Pavithra Narayanan
Update கேட்கும் மக்களை. திசை திருப்பி விடுறீங்களா டோலி

@பிரியா மோகன்

? வதந்திக்களை நம்பாதீர்கள் மக்களே ??
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Sakthi Guru
வீழ்வது தவறில்லை வீழ்ந்தும் எழாமல் வீழ்ந்து கிடப்பதே தவறென்றாகும்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
@Pavithra Narayanan
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Pavithra Narayanan
உன்னை சப்போர்ட் பண்ணதுக்கு சிரிக்கிற.... நல்லா வருவ மேன்.... ரொம்ப நல்லா வருவ.... ???
Vithurshini.T
Vithurshini.T
மார்ஸ் வேண்டாம் டோலி ஸ்நிக்கர்ஸ்க்கு சொல்லிடுங்க நட்ஸ்லாம் போட்டு அதுதான் டேஸ்ட்டார்க்கும் ? @Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
@SINDHU NARAYANAN இந்த சிட்டிவேஷனுக்கு பாரதி பாட்டான்னு பக்குனு சிரிச்சீட்டேன் கா ?????
Nuvali
Nuvali
அந்த மந்திரவாதி யாருனு சொல்லுங்க நான் போய் நீங்க ஒரே நாள்ல full story யும் post பண்ற மாரி மந்திரம் பண்ணிட்டு வரேன் பவிமா ???? @Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Nuvali பொறுமையே பெருமை ??
Top