Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
மண்டையை புளக்குற உச்சி வெயில்ல முகூர்த்தத்த வச்சு இருக்கே இந்த பொண்ணு....??
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஃபர்ஸ்ட் கமெண்ட் இடம் பிடிக்கலாம்னு பார்த்தா.... நடக்காது போல இருக்கே....??
Nuvali
Nuvali
அபிஜித் முகூர்த்ததுல வேலை செஞ்சா தடை பட்ட காரியம் நிறைவேறும் னு கேள்வி பட்டு இருக்கேன் ஆனா இன்னிக்கு தான் கண் கூட பாக்குறேன் :oops::oops::oops: ஒரு வழியா எபி வந்துருச்சு ??? @Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Nuvali இப்படிலாம் இருக்குனே இனிக்குதான் தெரியுது நுவி ??
Nuvali
Nuvali
இருக்கு பவிமா நானே ks mam அடுத்தது என்ன நாவல் ல தான் தெரிஞ்சுக்கிட்டனே ??? @Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Nuvali என்ன ஒரு planning ???
@GayuR முன்னாடியே சிக்கிட்டேகளா or waiting ?? இப்ப வரலாம் ?
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Nuvali i see! நான் நீங்க சொன்ன அப்புறம் கூகுள் பன்னினேன், ? ஒரு வேளை உண்மை யோ ???
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Nuvali என்னை நம்பி ongoing வரமா உஷாரா இருக்கீங்களே ??? enna காரணம் ???,
Nuvali
Nuvali
தெரியல பவிமா நானு அந்த நேரத்துல எதாவது try பண்ணி பாக்கலாமான்னு யோசிச்சேன் but என்ன பண்றதுனு தான் தெரியல்ல :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Nuvali
Nuvali
final epi கேட்டு உங்கள disturb பண்ண மாரி daily உங்கள disturb பண்ணகூடாதுங்கற நல்ல எண்ணம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.அதை பற்றிய தங்களின் கருத்து???.நானு suspense உம் ஜென்ம விரோதிகள் ???
Nuvali
Nuvali
இது வரைக்கும் காளி மாமா ல இருந்து தேவா வரைக்கும் final and epilogue எப்போன்னு கேட்டு உங்களுக்கு message பண்ணி இருக்கேன் :LOL::LOL::LOL:
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Nuvali நல்ல பழக்கம் தான் ??? நான் அதை ஆமோத்திக்கிறேன். Full ஆஹ் படிக்கிற feell வேறதான் ?. Eager to knw frm you, full அஹ படிச்ட்டு சொல்லுங்க
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Nuvali நான் epi ல வைக்கிற suspense விட epi எப்போ போடுறேன் ன்றதே suspense ????
Nuvali
Nuvali
உங்களுக்கு ஒரு meme ready பண்ண ஆனா share பண்ண முடியல ரொம்ப நாளா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: dedicate to editing queen னு
GayuR
GayuR
Appadiya.. oru valiya final vanthirucha @Pavithra Narayanan ... Ithukku thaan wait pannitirunthen.. 10th epi varaikkum neenga podarappo ellam padichen.. but ennavo itha rasichu padikanumnu oru thought...so was waiting.. ennakku fulla continuousa padicha thaan padicha feele varum Pavi ma.. what to do.. manufacturing defect :p:p:ROFLMAO::LOL::love::love::love:
Nuvali
Nuvali
Top