@SINDHU NARAYANAN அக்கா வர வர பவி @Pavithra Narayanan கதைய post பண்றதே சம்பவம் மாரி ஆயிருச்சு ???? கதைய எதிர்பாத்தே நான் காத்திருந்து காத்திருந்துனு பாடிகிட்டு இருக்கேன் ??? இதுல நீங்க என் புண்பட்ட மனசுகிட்ட இப்பிடி ஒரு கேள்வி கேக்குறீங்களே ??? இதுல நான் வேற எந்த சம்பவத்த பத்தி சொல்ல ???
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.