பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பபப்ப
மல்லிகா.. நம் மனதை மயக்கும்
பொன்னான எழுத்தாளரல்லவா மல்லிகா.. நம் மனதை மயக்கும்
பொன்னான எழுத்தாளரல்லவா
என் நேரமும் நம் ஆசை போல
அவர் கதைகளை படித்து கொள்ளவா மல்லிகா.. நம் மனதை மயக்கும்
பொன்னான எழுத்தாளரல்லவா
நம் எழுத்தாளரோட மனசு மல்லியப்பூ போலே
பொன்னானது
நம் வாசகர்கள் அதனால்
எண்ணியது போலே
படிக்க முடியுது
குத்தாலக் குளுமையும்
கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி
வருது
சொல்ல வார்த்தை ஏதும்
இல்லை
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
உன்னை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்