யாராச்சும் என்னைய தேடுறீங்களான்னு பார்க்கலாம்னு நினைச்சேன் அப்டின்னு சொல்ல தான் ஆசை
ஆனால் பேபிக்கு செம வொர்க் லோட் ரெண்டு வாரத்துக்கு, அது கூட இண்டர்வியூ அண்ட் எக்சாம் வேற இருக்கு . புக்க திறந்தா ஷ்யாமும் அனுவும் (@பிரியா மோகன், நிக்கியும் தான் வராங்க).
நானும் அவங்கள, உங்க கமெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன். சோ சீக்கிரம் வர பார்க்குறேன் அட்லீஸ்ட் ஒரு குட்டி எபியோட இந்த வாரத்தில