Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Joher
Joher
பார்க்கமுடியலை...... தீபாவளி ஸ்வீட்ஸ் பண்ணுறாங்க போல :D
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
தீபாவளி ஸ்வீட்ஸ் ஓட KVV special update ம் ரெடி பண்றாங்களா இருக்கும் :cautious::cautious:
Joher
Joher
@SINDHU NARAYANAN ஒரு 2 நாள் லீவு கொடுப்போம்....... Let them celebrate with their family......
உங்க ஊரில் தீபாவளி அதிகமா celebrate பண்ணமாட்டாங்க......... நீங்க???
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Joher 2 நாள் லீவா???? :rolleyes::rolleyes:
It's OK... Celebrate Diwali
with their family and friends....
எங்க ஊரில அவ்வளவா celebrate பண்ண மாட்டாங்க... ஆனா நாங்க இருக்கிற ஏரியாவுல mostly த‌மிழர்க‌ள் அதனால நல்லா கொண்டாடுவோம்... ??
Joher
Joher
@SINDHU NARAYANAN நல்லா celebrate பண்ணுங்க.........

சரவெடியில் மருந்தாய் வெடிடி
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி :love:
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Joher Wishing You a Happy and Safe Diwali...

சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டி... ??
Joher
Joher
@SINDHU NARAYANAN நாமெல்லாம் தீபாவளிக்கு வேடிக்கை பார்க்கிறது மட்டும் தான்.......
Top