Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

S
Sathya velusamy
இவரு எங்கூரு போலங்க.....
நோம்பினுன்னயும் எனக்கு என்ற ஊரு நினைப்பு வந்திருச்சு.......மாரியாத்தா நோம்பி கெடா வெட்டும் நினைப்பு வந்திருச்சுங்க...

இங்கெல்லாம் நோம்பி, என்றது, உன்றது, அக்கட்டால, இக்கட்டால, தாட்டுமா, இத்தச்சோடு, எத்தச்சோடு, அன்னாடு ,தெக்கால, வடக்கால இப்படி எல்லாம் சொன்னா கலாய்க்கறாங்க ஐயா.......missing my ooru :(:(
J
Janavi
@Sathya velusamy நீங்க எந்தா ஊரு:unsure::unsure::unsure::unsure:கன்யாகுமரி??
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Janavi அவங்க கோவைங்க கா. இதை பார்த்த நொந்து போக போறாங்க, இல்லீங்க கா @Sathya velusamy 🤣🤣🤣
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Sathya velusamy அந்த அம்சமான ஆளு உங்க ஊர் காரர் தானுங்க! என்ன ஸ்டைலா சமைப்பாரு தெரியுமா?. 😌😌
J
Janavi
Oh... நான் மலையாளம் mix nnaa South thaan நியாபகம் வந்தது...so sad 😌 😌
S
Sathya velusamy
@Janavi இதெல்லாம் நியாயமா ஜானு :( :( :( :( ... நான் எங்க ஊர் slang போட்டும் கன்னியாகுமரியானு கேட்கறீங்க...
கோயம்புத்தூருக்கும் ஈரோட்டுக்கும் நடுவுல @Pavithra Narayanan ஈரோடு dist
J
Janavi
எனக்கு movie la தான் கோவை தெரியும் 😌 😌 one time trip poi irukken sorry sis ❤️:D:D
S
Sathya velusamy
@Janavi சரி பரவால்ல விடுங்க :love:
  • Love
Reactions: Janavi
S
Sathya velusamy
V
vaishanika .??
@Sathya velusamy டோன்ட் வொர்ரி மச்சி. நாம ஒரே ரூட்லதான் இருக்கோம். என்ற அம்மினிக்கு நாங்க இருக்கோம்ல😎😎😎😎😎
Top