Romba chinna tha solliteengha Length ahh irrukku ma @Udhaya@udhi Sarojadevi kku pathila ungha soap dappa kooda okay taan Aana onnum purila ye
ஜெய் வந்தா மட்டும் போதுமா ஜி.. @SINDHU NARAYANAN ...கல்யாணம் முடிச்சு தேனிலவு அனுப்பினாத் தான் பேசுவேன்னு சொல்லுங்க
@Sathya velusamy ji , நீங்கள் சரியா சொல்லி சோப்பு டப்பா வாங்கிங்குங்க... Sindhu sis ,sub title கேட்க கூடாது சொல்லிட்டாங்க நம்ம பவி regular ah வந்து தேனிலவு அனுப்ப ரொம்ப late pannuvaanga போல..
@Janavi ஜானு அதான் உதயா sis சோப்பு டப்பா வாங்கிட்டாங்களே...... பவி புண்ணியத்துல எனக்கெல்லாம் ஜெயேட்டன் story ல வர்ற மலையாளம் மட்டும் தான் தெரியும்.... மத்தபடி எனிக்கு மலையாளம் அறியில்லா
@Sathya velusamy ஆசைப்படலாம்... பேராசை பட கூடாது.. இந்த பவி புள்ளையை பத்தி தெரிஞ்சு இருந்தும் அப்படி எல்லாம் கேட்க சொல்றீங்களே..
@Pavithra Narayanan என்ன இந்த புள்ளை ஒரே அமைதியா இருக்கு... ஒருவேளை "நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வந்துருவேன்னு" ராத்திரி எபிசோடோட வருமோ?
@SINDHU NARAYANAN ஜி நோட் பண்ணுங்க...இப்பெல்லாம் எபி போடற அன்றைக்கு எபி போட்ட பின்னாடி மட்டும் தான் புள்ள பதில் பேசுவது......மத்த நாளெல்லாம் silent writer @Pavithra Narayanan