@Pavithra Narayanan எனக்கு copy paste , media content posting எல்லாம் வரலைனு சொன்னேன்ல......எல்லாம் நானே டைப் பண்ணனும் .....அதான் song clips போட முடியாம lines type பண்ணி போடறேன்.....அப்படி இருக்கறப்ப எப்படி மலையாளம் song போட முடியும்
அதனால தமிழ் song ah வைச்சே adjust பண்ணிக்கங்க சேச்சிக்காக
@Sathya velusamy chromeல running பண்ணி பாருங்க Sis... எனக்கும் ஆரம்பத்தில் மீடியா கன்ட்டன்ட் போட முடியாமல் தான் இருந்தது அப்புறம் chromeக்கு மாற்றவும் முடிந்தது.try பண்ணி பாருங்க Sis
@Sathya velusamy சிஸ்டர் எனக்கும் இங்கே song paste பண்ண முடியல நான் youtube la copy pannitu அந்த லிங்க்கை இங்கே type பண்ணி தான் song போடுறேன்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க.
@Ram priya@Narmadha mf thank you sis for the suggestions.....I am using chrome only....inga enakku paste option varala ...you tube la copy panninalum inga paste panna mudiyalai
@Sathya velusamy dear neenga youtube la copy pannittu chorme page வாங்க, சைட் உள்ளே போகாதீங்க chorme பேஜ்ல search la paste பண்ணுங்க, அங்க link காட்டும் அதை note பண்ணிட்டு சைட்ல https://youtu.be/..................unga link type பண்ணுங்க வந்துடும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.