எனக்கும் @ Shoba kumaran கதைகள் ரொம்ப பிடிக்கும் அவங்களோட நான்கு கதைகள் ரொம்ப ரசிச்சு படிச்சேன்
மிக அழுத்தமான கதைக்களம் கொண்ட அவங்களோட கதைகள் மனதை நெகிழ வைக்கும்
Thanks to Nirmala ma, Ram Priya ma and Narmathadevi ma for your introduction to Shoba Kumaran. I only started to read Tamil stories online from 2021, during COVID times. I quite enjoy reading in Tamil. So, I have missed reading Shoba ma’s stories before 2021. Thanks to you ladies, I have just started reading Shoba ma’s Sithriya Ninaivugalil Ellam Unathu Bimbamae. Enjoying it.
Nirmala... I am good how are you? கேட்டிருக்கேன் ஆனா இப்போ தான் முதல் தரம் இந்த பாட்ட பார்க்கிறேன். இவன பார்த்தா 'தாஸ் தாஸ்.. இவன் இப்போ பாஸ் பாஸ்'ன்னு சத்தியராஜ் சுத்தின படம் தான் நினைவுக்கு வருது. How are you Nirmala? new year epidi pogudhu? all is well here @Nirmala senthilkumar
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
மிக அழுத்தமான கதைக்களம் கொண்ட அவங்களோட கதைகள் மனதை நெகிழ வைக்கும்