@மதுலிகா sis... இப்படி எல்லாம் சொல்லக்கூடாது...
வரிசையா கேட்டுட்டே இருக்கவும் தான் எனக்கு கஷ்டமா இருந்தது...
பொதுவா தான் சொன்னோம்...
முகம் அறியா நண்பர்கள் நாம்...
எப்பவும் போல நீங்கள் active ah இருந்தால் தான் மகிழ்ச்சி...
கேட்பது நமது கடமை அவர்கள் கொடுப்பதும் கொடுக்கத்தும் அவர்கள் விருப்பம் இதற்காக கவலை கொள்ள கூடாது யாரோ ஒருவருக்காக நமது உரிமையை விட கூடாது . கதையே இல்லாதபோது கமணட்ஸ் படிச்சு சந்தோஷப்படும் ஒரு reader
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
வரிசையா கேட்டுட்டே இருக்கவும் தான் எனக்கு கஷ்டமா இருந்தது...
பொதுவா தான் சொன்னோம்...
முகம் அறியா நண்பர்கள் நாம்...
எப்பவும் போல நீங்கள் active ah இருந்தால் தான் மகிழ்ச்சி...