Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Janu Murugan 😎
Janu Murugan 😎
ஆமா சிஸ், தனிக்கதை உண்டு. என் நெஞ்சோரத்தில் - அமேசான் கிண்டில்ல தான் இருக்கு. இன்னைக்கும் நாளைக்கும் ஃப்ரீ ஆக்டிவேட் பண்ணி இருக்கேன். அக்கவுண்ட் இருந்தா டவுன்லோட் பண்ணிக்கோங்க 🥰
மதுலிகா
ரொம்ப நன்றி மா எனக்கு அவுங்க பேசுறது ரொம்ப பிடித்து இருக்கு இன்னமும் மரியாதையா பேசுறது நல்லா இருக்கு ல
J
Janavi
Oh...இவங்க தானா ...
நீங்க சொன்னதும் ,படிக்க ஆரம்பிச்சு, சோகமா போனதும் :cry: continue பண்றேன் (y)
S
Sudha sudha
அப்படியே நீங்க free-யா இருந்த கதை போடுங்க தூறல் இன்று எங்கள்மேல் துவட்டு இளவேனிலா நாங்க நனைகிறோம்
மதுலிகா
Janavi அப்போ அந்த கதை சோகமா
S
Sudha sudha
இல்லை பெண்கள் சுயம்ம எப்படி வாழ்வை எதிர்த்து வெற்றிபெற வேண்டும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பிடித்து முன்னேறுவது" அப்படி கதை நல்ல இருக்கும்
J
Janavi
இல்ல மது sis.... இங்கே கிளியை படிச்சுட்டு ,relax ah jaanu sis கதை படிக்கலாம்ன்னு எடுத்தா...2 part படிச்சு வச்சுட்டேன்...
இனி திரும்ப start pannanum... 🤗 🤗
Top