It's time for break! I need a break from all of these stuffs makkale

Carrier build-up panna poren

செப்டம்பர்லதான் புது கதை. அதுவரை எனக்கு லீவ் வேணும். பர்சனல் வேலை, ரொம்ப முக்கியமான ஒன்னு. அதை முடிக்கிறதுதான் தலையாய கடமை

Till that நோ ரைட்டிங். ரீரன் நாவலும் போட டைம் இல்ல. பேஸ்புக் அடிக்கடி வர மாட்டேன்

என் வொர்க்கை சக்ஸஸ்புல்லா முடிச்சுட்டு வரேன் அன்பர்களே. காத்திருங்கள்

