Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Pavithra Narayanan
Pavithra Narayanan
உதயா
உதயா
உங்களை நம்பி 9.10 கு வந்திருந்தா ஒரு மணி நேரம் வேஸ்ட் ஆகிருக்கும் 😣😣😣😣😣
S
Sathya velusamy
9.10 க்கு 9 :( :( :( மணிக்கு வந்தா....இங்க
Pavithra Narayanan
Pavithra Narayanan
Late ah வந்தா திட்டீனிங்க ஒரு நியாயம் இருந்தது. Seekram வந்தா appreciate panala okay. Adhukum thitrangele ena design Idhu 😏😏😏😏 @Sathya velusamy
S
Sathya velusamy
நான் சோக smiley தானே போட்டு இருக்கேன்....எங்க திட்டுனேன்... @Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
S
Sathya velusamy
நான் early ஆ வந்து சீட் புடிக்கலாம்னு பார்த்தா அதுக்கு முன்னாடி எபி போட்டாச்சு... அதான் சோகம் பேபி
உதயா
உதயா
8.10 இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு என்று கமெண்ட் போட சைட்டுக்கு வந்தேன் 😨😨😨😨😨வந்து பார்த்தால் எபி போஸ்ட் பண்ணிட்டிங்க 🤓🤓🤓🤓 சும்மா உங்களை மாட்டி விடுவோம் என்று தான் கமெண்ட் போட்டேன் 🤗🤗🤗🤗
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Sathya velusamy ஊருக்கு போறேன் கா. அக்சுவலி போயிட்டு இருக்கேன். So seekrammm poten😌😌😌 சொன்ன time ku podanume nu tension anadhu enaku dhane theiryum😂😂😂
S
Sathya velusamy
@Janavi ஜானு இப்பெல்லாம் busy போல silent ah வந்துட்டு silent ah போயிடறாங்க @Pavithra Narayanan
S
Sathya velusamy
எந்நேரமும் travel லயே இருக்கியே பேபி....
Pavithra Narayanan
Pavithra Narayanan
@உதயா நீங்க வேற நான் எப்பவும் சொல்ற டைம் போட மாட்டேன்😂😂😂 நான் போடுற டைம் விட பிளஸ் இருபது நிமிடம் தான் என் கணக்கு. அது எனக்கு ஒரு Target time போல ☺️
S
Sathya velusamy
Ok..enjoy the trip... நான் தூங்க போறேன்..good night
Top