ஐயையோ, உதி சிஸ், நம்ம சரண் குட்டிய உசுப்பேத்தி விட்றாதீங்க... அப்புறம் கைய பிடித்து இழுக்கறத விட்டுட்டு கால பிடிச்சு கெஞ்ச வந்துடும்....
வாரத்தில் ஏழு நாளும் எபி தந்த சரண்யாவும் ஒரு காலத்தில இருந்தாங்க சிஸ்.... ரேணுவும் அப்படி வந்துட்டு இருந்தாங்க.....ஆனா யார் கண்ணு பட்டுச்சே
அடிக்கிற வெயிலுக்கு அங்கங்க உருகி ஊத்துது. அதனால எல்லாரும் கிளம்பி இமாலயா போயிருப்பாங்க போல கூல் ஆகறதுக்கு
@Mahilrajini சிஸ் நாங்க ரெடி தான். @உதயா மச்சி நாங்கெல்லாம் சைக்கிள்லையே டிரிப்பிள்ஸ் ஃபோர்ஸ் அடிப்போம். ஹார்லில பத்து பேருகூட தொத்திட்டு புட் போர்டு அடிப்போம்ல ஏன்னா நாங்க ஹீரோயின் ஆர்மியாக்கும். நிலாக்கே நாங்க லிஃப்ட் குடுப்போமே.