Tamil Novels

Advertisement

உதயா
உதயா
பிரதாபன் தான் வேண்டும் 😍 😍 😍 😍 😍 லாலா இப்போ வந்தவன் தான் 🤗 🤣 🤣 அவன் பொறுமையா வரட்டும் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
Pavithra Narayanan
Pavithra Narayanan
naan dhan edit paninen time, neengalm sariyathan pathenga,

@உதயா sis nethu podren sona episode idhu. pavam yaarachum lala theduvaanga ila, adhuku dhan. Prathapan epi pinnee
S
Sathya velusamy
என்னவொரு பரந்த மனம்.....லாலாவ தேடறவங்களுக்காம் :love:
உதயா
உதயா
யாருப்பா அது லாலாவ தேடுறது 🧐🧐🧐🧐 ஹீரோ ஆர்மி நானே அவனை தேடல 🤭🤭🤭வேற யார் அந்த வேலையை பார்த்தது 🤔🤔🤔🤔🤔🤔
S
Sathya velusamy
நானு யுவர் ஹானர் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
S
Sathya velusamy
லாலாவ படிச்ச உடனே பிரதாபன் வினய 😝😝😝தேடுவேன்
உதயா
உதயா
நான் வினயனை அடிச்சு துவைச்சு காய போட ஆசையா காத்திருந்தேன் 😨😨😨😨😨
சத்யா சிஸ் நீங்கள் லாலாவ துவைச்சு காய போட பிளான் போட்டு இருக்கீங்க 😡😡😡
S
Sathya velusamy
அவனே பாவம்....அவனை தூக்கி வேணா விடுவேன் துவைக்கவெல்லாம் மாட்டேன்
S
Sathya velusamy
வினயசந்திரன் மேல் என்ன கடுப்பு உங்களுக்கு... அவன் அடிவாங்கறதை enjoy பண்றீங்க
J
Janavi
வினயனை எதற்கு அடிக்கணும்...
அவன் விளையாட்டு பிள்ளை 😂 😂 🤗 🤗
S
Sathya velusamy
கரெக்ட் ஜானு... குழந்தைய போய்😔😔😔😔
உதயா
உதயா
நாங்க பிரதாபன் ஆர்மி 🤗🤗🤗 எங்க ஹீரோ தங்கச்சி முத்தம் கொடுத்து விளையாண்டு கிட்டு இருக்கான் 🤩 🥰 🤩 🤩 🤩 நாங்கள் சும்மா விடுவோமா 😝😝😝😁
J
Janavi
வினயன் hero தான்..பவி மா அப்படித்தான் சொன்னாங்க :p :p :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
Mahilrajini
Mahilrajini
Enada ithu, Uthi ma neenga Prathabhan army ah, appa yaaru hero inthe storyile? :unsure: :unsure: :unsure: Onnume puriyalaiye, :unsure::unsure::unsure:. Hero Army Commander Uthaya madam sollunga who is the hero here 🫡🫡🫡
உதயா
உதயா
பிரதாபன் தான் ஹீரோ 🤗 🤗 😉 😉 😝 வினய் சும்மா எங்க ஹீரோ வீட்டில் மாடு மேய்க்க தூத்து பெருக்கி சுத்தம் பண்ண வச்சிருக்க ஆளு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Pavithra Narayanan
Pavithra Narayanan
Prathapan Thaarini hero, Vinayan Minminiku hero. All your choice guysss, iniku enaku LALA herooooo. update oda varennn soon
Mahilrajini
Mahilrajini
Thanks Pavi ma, dual ownership pola Prathabhan - Vinayan dual heroes 🙌🙌🙌🤝🤝🤝 cease fire, ha, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Back
Top