Tamil Novels

Advertisement

Nithya nithu
Nithya nithu
Ji enakku aviran teaser vendam episode ye venum😍😍😍😍 writerji seekram episode oda vaanga
உதயா
உதயா
சரத் வந்தாலே நெஞ்சு வலியும் வருது 🤧🤧🤧🤧🤧🤧🤧
V
Vaishnika 😍🥳🥰
பாவம் ஆத்தர் ஜீ. இந்த சரத்தால சிக்கி சின்னா பின்னம் ஆகி கிட்டு இருக்காங்க.🤧🤧
அவிரனுக்கு டீ வேண்டாம் ப்பா. முடிஞ்சா எபியாவே குடுங்க அப்பதான் நானு கஞ்சி காய்ச்சி கூழு ஊத்தமுடியும்.😆😆
சரி @RudraPrarthana ஜீ இந்த ஐநூறு ஓவாய்க்கு சில்லறை குடுத்துட்டு போனவனை ஆளையே காணோம்? 🙄🙄அந்த பணம் அவனுக்கு எப்படி வந்ததுன்னு மர்மமா இருக்கு.🤔🤔🤔
உதயா
உதயா
தளிர் நிலைமை விட மது ரொம்ப மோசம் 🤧 🤧 🤧 🤧 🤧 இந்த கதையில் வில்லன் வெளியே தான் இருக்கான் 🤨 🤨 🤨 ஆனால் அதுல மதுவோட மொத்த குடும்பமும் வில்லங்கம் தான் 😱😱😱😱😱😱 அந்த கதை படிக்கணும் நினைச்சாலே எனக்கு ஒரே டைம்ல பத்து ஹார்ட் அட்டாக் வந்திடும் போல 😣😣😣😣
Nithya nithu
Nithya nithu
Athanaala thaan namma writerji namma nilamaiya purinjittu madhuva kannula kaatama irukaanga ji
RudraPrarthana
RudraPrarthana
உதய் தளிருக்கு எபிலாக் இல்லை பேபி 🫣
RudraPrarthana
RudraPrarthana
மது கர்ணா இப்போதைக்கு வர மாட்டங்க வைஷுக்கா
உதயா
உதயா
உதய் தளிருக்கு வாழ்க்கையாவது இருக்கா 🧐 🧐 🧐 🧐 🧐
RudraPrarthana
RudraPrarthana
RudraPrarthana
RudraPrarthana
@உதயா என்ன திடீர்னு இப்படி ஒரு கேள்வி 🫣
V
Vaishnika 😍🥳🥰
ஆத்தர் ஜீ மூனாவது வாட்டி மது கர்ணா எங்களோட தொடர்பு எல்லைக்கு வெளியே போறாங்க😞😞😞😟😟😟 @RudraPrarthana
RudraPrarthana
RudraPrarthana
ஆமாம் வைஷுக்கா யாரோ கர்ணா கதைக்கு முட்டை மந்திரிச்சிட்டாங்க போல சீக்கிரமே அதை எடுத்துட்டு எழுதணும்🥺🥺
V
Vaishnika 😍🥳🥰
எழுதுங்க ஜீ😍😍😍
ஏழுகடல் ஏழுமலை தாண்டி இருந்தாலும்கூட நாம செயிக்கிறோம்.
RudraPrarthana
RudraPrarthana
விஷ்வா ப்ரீத்தி are always at our service 24/7.. லாஸ்ட் எபிக்கு டிக்ளைமர் போட மறந்துட்டேன் செல்லகுட்டீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க 🤗🤗🤗🤗🤗
உதயா
உதயா
கர்ணா கதைக்கு ஹீரோயின் ஆர்மி தான் முட்டை மந்திரிச்சு வச்சிருப்பாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣 ஏன்னா அவங்க ஹீரோயின் லட்சணம் அப்படி இருக்கு 🤪🤪😱🤪🤪
V
Vaishnika 😍🥳🥰
@RudraPrarthana ஜீ விஷ்வா ஆஸ்பத்திரிக்கு புருசன் பொண்டாட்டியதானே போக முடியும். அதுவும் கண்ணாலம்மூஞ்சு சில காலமாகி குழந்தை இல்லாதவங்க தானே போகனும். இல்லைன்னா டெலிவரி க்கு தயாரா இருக்குறவங்க போகனும்.
நீங்க எதுக்கு உதி மச்சிய கூப்புடறீங்க🙄🙄🙄🙄🤣🤣🤣🤣🤣🤣
அதுவும் நீங்க மறந்து போனவிசயத்துக்கு
Back
Top